படித்ததில் பிடித்தவற்றுள் சில !

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

9 கருத்துக்கள்:

கலை said...

ரொம்ப நல்ல கவிதை. இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.

Anonymous said...

Good one .. thanks VM for sharing

வீ. எம் said...

Thanks to Kalai and Anonymous !

Go.Ganesh said...

(ரஜினி பகுதி 2ற்க்கான பின்னூட்டம். அங்கே இடமுடியவில்லை. பழுது பார்க்கவும்)

வீ.எம் தங்கள் PART ONE பின்னூட்டம்

********************
//வீ.எம் !! ..இப்படி ஒருத்தன் மக்களை சந்தோஷப்படுத்துகிறான், அரசியல் ..... "கொஞ்சம்" நல்லது செய்ய மாட்டானா என்ன?////

நிச்சயமாக வெகு விரைவில் "பகுதி 2" வரும்..அதில் பதில் இருக்கும்..
********************

என் கேள்விக்கு நேரடியான பதில் பகுதி 2 ல் இல்லை. அதாவது ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார் மாட்டார் என்பதிற்கு நேரடியான பதில் எனக்கு கிடைக்கவில்லை.

ஆனால் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பதை இந்த அளவுக்கு தெளிவாக யாரும் அலசவில்லை என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.

//வழ வழா குழ குழா என்றில்லாமல், இது தான் என்று தீர்கமாக முடிவெடுத்து சொல்லுவது அரசியலுக்கு வர மிக மிக முக்கியமான தகுதிகளுள் ஒன்று.. இதுவே ரஜினியை அரசியலுக்குள்ளே இழுத்து வராத சக்தியாக இருக்கிறதென்று நினைக்கிறேன்.//

அப்படியா சொல்கிறீர்கள்.......... என் கருத்து உங்கள் கருத்துக்கு முரணாக இருக்கிறது. நினைப்பதை எல்லோருக்கும் சொன்னாலும் அரசியலில் நிரந்தரமாக வெற்றி பெற முடியாது நினைப்பதை வெளிப்படையாக சொல்லாமல் இருந்தாலும் அரசியலில் நிரந்தரமாக வெற்றி பெற முடியாது. (இது என் கருத்து அவ்வளவே).

நல்லது செய்யனும்னு நினைச்சு வருகிறவன் அப்படியே இருப்பதில்லை அல்லது அவனை அப்படியே இருக்க விடுவதில்லை. இது இந்திய அரசியலின் சாபக்கேடு. அதற்கு இந்த காலகட்டத்தில் விதிவிலக்கு இருப்பதாக தெரியவில்லை. கூடுமானவரை மனதுக்கு பிடித்தவன் நல்லவன் என்று நாம் நம்பும் ஒருவனைத் தேர்ந்தெடுக்கும் நிலையில் தான் இன்றைய மக்கள் இருக்கிறார்கள். எல்லாமே தனிப்பட்ட கருத்துக்களுக்குள்ளும் அடிபட்டு போய் விடுகின்றன. இல்லையென்றால் சாதீய அரசியல், குடும்ப அரசியல் போன்ற பேச்சுக்களுக்கே இடமிருந்திருக்காது.

//காலகட்டத்தில் தான் ரசிகிர்கள் மனதில் "இவர்அரசியலுக்கு வரலாமே" .... என்று இருந்த எண்ணம் "இவர் வரவேண்டும்" என்று மாறியது.//
ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்கு நீங்கள் சொல்லும் காரணம் ஒரு 60% என்றால். மக்களுக்கு எந்த ஆட்சியிலும் நல்லது நடக்கவில்லை. தலைவராவது வந்தால் நல்லது நடக்கும் என்று எண்ணிய ஒவ்வொரு ரசிகனின் அலைவரிசையும் ஒரு 40% காரணம் என்று நான் நினைக்கிறேன்.

//அம்மாவை தீவரமாக எதிர்தவர் பின்பு அம்மா ஆதரவு நிலை எடுத்தார்...//
ரஜினி அம்மாவுக்கு ஆதரவு வழங்கினார் என்று சொல்வதை விட பாமகவிற்கு எதிராக இருக்க விரும்புகிறார் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் ரஜினியின் இந்த முடிவிற்கு அம்மாவிற்கு பெரும் பங்கு இருக்கிறது. இல்லையேல் தான் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் வரிசையாக திமுகவினரின் மேல் நடவடிக்கைகள் எடுத்த பொழுதும் ரஜினியை மட்டும் விட்டுவைத்தது மிகப்பெரிய விஷயம். அம்மாவின் அரசியல் சாதுர்யம் இதில் தெரியும்.

// சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் அவரின் ரசிகர்கள் அவர் வருவேன் , வரவே மாட்டேன் என்று சொல்லும் அறிக்கையையும் நிச்சயம் ஏற்பார்கள்.... //
அவர் அறிக்கையை ஏற்றுக் கொள்வது ரசிகர்களின் மனநிலையைப் பொற்த்த விஷயம். எனக்கென்னவோ அறிக்கை அறிக்கையாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று தோன்றுகிறது. முடிவு சாதகமாக இல்லையென்றால் ரசிகனின் மனநிலைமை எப்படியிருக்குமென்று எனக்குத் தெரியவில்லை.
அம்மாவிற்கு ஆதரவு என்று தெரிந்தவுடன் வீட்டில் 10 வருடமாக பிரேம் போட்டு வைத்திருந்த போட்டோவைத் தூக்கியெறிந்த ரசிகனை நான் பார்த்திருக்கிறேன். தான் எடுக்கும் எந்த முடிவிற்கும் ரசிகன் கட்டுப்படுவான் என ரஜினி நினைக்காமலிருக்க வேண்டும். அப்படி அவர் நினைப்பாரேயானால் அவரின் ஆளுமை அங்கே அடிபட்டு போய்விடும்.

Moorthi said...

கணேஷ் சொல்றதும் நியாயமாகத்தான் படுகிறது!

Anonymous said...

//அம்மாவிற்கு ஆதரவு என்று தெரிந்தவுடன் வீட்டில் 10 வருடமாக பிரேம் போட்டு வைத்திருந்த போட்டோவைத் தூக்கியெறிந்த ரசிகனை நான் பார்த்திருக்கிறேன்//

அவனையெல்லாம் ரசிகன்னு எப்படி சொல்வீங்க? வேணும்னா அம்மா எதிர்ப்பாளர்னு சொல்லிக்கோங்கோ

PositiveRAMA said...

நல்ல கவிதையை பகிர்ந்து கொண்ட தங்களுக்கு நன்றி.

ப்ரியன் said...

அருமையான கவிதைகள்(சேவியரின் கவிதைகள்)பகிர்தலுக்கு நன்றி.

வெங்கி / Venki said...

V.M. very nice poems. Thanks for sharing with us.By the way Who wrote these poems?