சுமைதாங்கிகள்..


பெண் சுமைதாங்கிகள்..

பழகி போனது

மூன்று வயதில் ஏற்றிய பாரம்
மூப்படைந்தும் இறக்கவில்லை
சுமைதாங்கிகள் - நாங்கள்
"பெண்கள்" எங்கள் அடையாளம்...

========================
ஆண் சுமைதாங்கிகள்..

பாரம்

சுமை தான் - ஆனாலும்
வலிக்கவில்லையே - ஏனோ?
மனதின் பாரம் - இதை விட
அதிகம் என்பதனால் தானோ ???


வீ .எம்

3 கருத்துக்கள்:

Anonymous said...

பெண் சுமைதாங்கி நல்லா இருந்தது வீ எம் அவர்களே !

ரமேஷ்

வீ. எம் said...

நன்றி ரமேஷ் அவர்களே

கலை said...

குட்டிக்கவிதையா?

பெண்களுக்கு மூன்று வயதில் பாரமா? இது புரியலையே?

ஆண்களுக்கு அவ்வளவு மனப்பாரமா? இருக்கும் இருக்கும் :)