படம் பார்த்து கதை செப்பு - அடுத்த முதல்வர் ஆல்பம்

அடுத்த தமிழக முதல்வர் புகைப்பட ஆல்பம் இது!
இது வெறும் கற்பனையே !! யாரையும் புன்படுத்த அல்ல , அல்ல , அல்ல !
நாள் : 2 ஜூன் 20XX
********************************************************************
அப்பாடா ஒரு வழியா 132 இடம் கிடைச்சு கோட்டைக்கு வந்தாச்சு.. ஐயோ ! இனிமே இப்படி தான் அடக்கமா போஸ் கொடுக்கனும் ..இந்த சுவத்துல கால் வெச்சி தூக்கி அடிக்கிறத எல்லாம் மூட்டை கட்டி போடனும்
Image hosted by Photobucket.com


=======================================================
Image hosted by Photobucket.com
தலைக்கு மேல வேலை இருக்கு.. சரி சரி கொஞ்சம் தியானம் பன்னி, நல்லவங்களா பார்த்து துறை ஒதுக்கனும்.. நம்மள நம்பி 132 பேரை தமிளக மக்கள் கெலிக்க வெச்சிருக்காங்க .அதுல யாரெல்லாம் ரொம்ப ரொம்ப நல்லவங்க???ஹ்ம்ம்..யோசிக்கலாம்!
==============================================
Image hosted by Photobucket.com

முதல்வர்: முதல்ல தெய்வம் சம்பந்தபட்ட துறை, ஹ்ம்ம் ..யாரை அறநிலையத்துறை அமைச்சராக போடலாம்
முதல்வர்-வீட்டம்மா : பக்கதுலேயே இவ்ளோ பக்தியா உக்காந்திருக்கேன்.. என் நியாபகம் வரலயா இவருக்கு???
முதல்வர் : சரி சரி , DONE !

===============================================

Image hosted by Photobucket.com

அய்யோ, ஒரு வழியா 'விளையாட்டுத்துறை அமைச்சரை முடிவு பன்னியாச்சு.. பின்னாடி இன்னா ஸ்டைலா நிக்கிறாரு பாருங்க
=================================================
Image hosted by Photobucket.com
சரி சரி, அவனுக்கு விளையாட்டுத்துறை ... உனக்கு தான் போலிஸ் துறை தரேன்னு சொல்லிட்டேன் ல.. சிரி சிரி .. சரியான துறை உனக்கு !
======================================
Image hosted by Photobucket.com
ஹ்ம்ம்ம் ..புரியுது, அறநிலைய துறையோட சேர்த்து உனக்கு உனவு த்துறையும் வேணும்..
அதான் ஒரே ஆள் 2 துறைய பாக்கலாமே.. கொடுத்துட்டா போச்சு.. நல்லா முறுகலா
ஒரு தோசை போடுமா! :)
=======================================
Image hosted by Photobucket.com
கவலைபடாதே டாமி, பசுவதை தடுப்பு சட்டம் மாதிரி நாய் வதை தடுப்பு சட்டம் கொண்டுவந்து உன்னையும் காப்பாத்துவேன் !
============================================


Image hosted by Photobucket.com
அவங்கவங்களுக்கு தேவையானதை பங்கு போட்டு குடுத்தாச்சு, பத்திரமா சண்டை போடாம சாப்பிடனும்..ஓ சாரி பார்த்துக்கனும் , சரியா?
===========================================

Image hosted by Photobucket.com
அப்பாடா ஒருவழியா எந்த பிரச்சினையும் இல்லாம, சரி சமமா தகுதியானவர்களுக்கு துறை பிரிச்சு கொடுத்தாச்சு, வாங்க வாங்க கேபினெட் க்ரூப் போட்டோ எடுத்துக்கலாம்
=========================================

Image hosted by Photobucket.com

காட்சி 1: ஹலோ !யாரங்கே!! என்ன இது கேபினெட் க்ரூப் போட்டோ அவ்ளோ க்ளாரிட்டி இல்லயே...நல்லா வரலயே.. அப்புறம் என் ரசிகர்கள் கொதித்தெழுந்தா நான் பொருப்பில்ல சொல்லிட்டேன்.. சீக்கிரம் மாத்துங்க!
காட்சி 2: ஐய்யோ, ,என்னது நம்ம கட்சிக்கு மொத்தம் 1 இடம் தான் கெடச்சதா??? என்னபா சொல்றீங்க ..132 இல்லயா? நான் வேற ஏதேதோ plan போட்டுடேனே பா .. அட ராமா !!
(((படிப்பவருக்கு எது பிடிச்சிருக்கோ அதை படிச்சுக்கலாம், இன்னொரு முறை :) ))

=========================================

17 கருத்துக்கள்:

Kicha said...

WooW ! Excellent Mr V M ,
This shows your creativity. nicely grouped and arranged.

Also your posting on PAAVAM NADIGARGAL was good.

Keep writing

குமரேஸ் said...

தமிழ் வளர்ச்சி தொடர்பான துறைக்கு
"வீட்டில் தெலுங்கன், வெளியில் தமிழன்" மட்டும்தான்.

(நே நே மி அல்லுடு)

ஆமா சொல்லிப்புட்டேன்.

Agent 8860336 ஞான்ஸ் said...

இதோ...
வந்துகொண்டே இருக்கிறார்கள்...
கையில் தார் வாளியுடன்...

Polo sport என்ன தமிழா?
cricket என்ன தமிழ் ஆட்டமா?

இவற்றை ஆதரிக்கும் விஜயகாந்தே...
நீ எப்படி பச்சைத் தமிழனாக இருக்க முடியும்?

- எச்சரிப்போர்,
முன்னாள் மரம்வெட்டி,
இன்னாள் பசுமைத் தாயகத்தார்!

(ஈ போஸ்ட்டரு பிரிண்ட்டு செஸ்த்தாரு..
எர்ர நாயுடு பிரிண்டர்ஸு,
அனமகொண்டா செளராஷ்ரா,
வாரங்கலு! ஆந்திராலு!)

குழலி / Kuzhali said...

வீ.எம். உம்மை பேரை காப்பாத்திட்டீங்க

Raja Ramadass said...

போட்டாவுக்கு எப்படி எல்லாம் பொருத்தமா வசனம் எழுத ஆரம்பிச்சிட்டீங்க.

கலக்குங்க

கறுப்பி said...

அதுசரி முதல்வர் மட்டும் உடம்பைப் பாத்துக்கிறாரா? தியானம் அது இதுண்ணு. பசங்க இப்படியே போனால் இருபதுகளில் இருதயக் கோளாறுதான். பிறகு பத்தென்ன பதவியென்ன

captain said...

வாய்யா வா வா ராஜா .. ஒரு 2 நாளுக்கு முன்னாடி இதே வலைல ரஜினி பத்தி ..அப்படி ஒன்னும் தப்பா கூட இல்லை.. சும்மா ஒரு பொதுவா கருத்து இருந்ததுக்கு (கேப்டன் பற்றி கூட இருந்தது) இன்னா குதி குதிச்சீங்க..இன்னைக்கு கேப்டன் படம் போட்டு நக்கலா வசனம் விட்டிருந்தா "கலக்குங்க" னு கமென்டு
"ஊரான் ஊட்டு நெய்ய என் பொண்டாட்டி கைய்ய " நல்ல கதையா இருக்கு..
ரஜினினா உனக்கு இனிக்கிது ..கேப்டன்னா கசக்குதோ??
அன்னிக்கு உன் கமெண்ட் பார்த்து பொதுவா சொல்றேனு பார்த்தேன் ..இப்ப தானே புரியது
உன் "சூ ..." வெச்சிக்க வெண்டக்கா , மத்தவன் சூ... ல வெக்கனும்னா பச்சமொளகாவா??
உருப்படுவீங்கடா !

வீ - எம், இதை ஒரு குசும்பு கலந்த விலையாட்டக தான் எடுத்துகொள்வோம்.. அளவுக்கு மீறி போகாதவரை..
சிலரை போல போலியாக வெட்டிபேச்சு பேசுவது எங்களுக்கு தெரியாது !

"கேப்டன்" குமார்

வீ. எம் said...

கருத்து வழங்கிய அனைவருக்கும் மிக்க நன்றி,
கிச்சா : தங்கள் rajinifans.com மெம்பர் தானே?? அப்படி இருந்தும் ஒளிவு மறைவு இல்லாது பாவம் நடிகர்கள் பற்றி சொன்னதற்கு மிக்க நன்றி
குமரேஸ்: தமிழ் வளர்ச்சி துறை கேப்டனிடம் தான்..சந்தோஷமா?
ஞான்ஸ் : ஏன் பாவம் குழலிய வம்புக்கு இழுக்கறீங்க
குழலி : என்ன சொல்லவரீங்க ? என் பேர் கெட்டு போய் இருந்ததா அப்போ?? இதுக்கு நான் வழக்கு போடலாமானு யோசிக்கிறேன்.
ராஜா: எனக்கு கிடைச்ச போட்டோஸ் அப்படி இருந்ததுங்க.. இன்னொரு செட் போட்டோஸ் இருக்கு ..ஆனா போட பயமா இருக்கு :) இதே மாதிரி ஸ்போர்ட்டிவா எடுத்துப்பீங்களானு தெரியல..
கறுப்பி: அது கேப்டன் பார்த்துபாருனு நெனைக்கிறேன்.. இருந்தாலும் அவரை நேர்ல பார்த்தா சொல்றேன்..
குமார்: இது என்ன "கேப்டன்" .. நல்லா இருக்கே.. உங்க முதல் பகுதிக்கு நான் பதில் சொல்லபோவதில்லை.. ஆனா சில விஷயத்தை நேரா சொல்லாம "..." வெச்சு சொன்னதுக்கு நன்றி.இல்லைனா கமென்ட்டை நீக்க வேண்டிய கட்டாயத்துக்கு என்னை ஆளாக்கி இருப்பீங்க
///வீ - எம், இதை ஒரு குசும்பு கலந்த விலையாட்டக தான் எடுத்துகொள்வோம்///
நன்றி, நானும் இதை ஒரு குசும்பாகவே பன்னேன்.. யாரையும் புன்படுத்த அல்ல, இனியும் செய்ய மட்டேன்..
வீ எம்

enRenRum-anbudan.BALA said...

வீ.எம்,

இத்தோட நிப்பாட்டினா, ஆட்டோ வராம இருக்கும் ;-) என்ன, பூனாலே தானே இருக்கம்னு ஏத்தமா ?

மத்தபடி, படத்தை வச்சே கதை பண்ற திறமை இருக்கறதனாலே, கோலிவுட்ல (atleast சின்னத்திரைல !) முயற்சி செய்யலாமே :)

எ.அ. பாலா

வீ. எம் said...

ஐயா பாலா அவர்களே, என்ன இப்படி பயம் காமிக்கறீங்க.. ஏதோ விளையாட்டுக்கு போட்டேன் .. இப்படி யாருக்காச்சும் ஹிண்ட் கொடுத்து ஆட்டோ அனுப்பிட போறாங்க.. நீங்க வேறே..
//இருக்கறதனாலே, கோலிவுட்ல (atleast சின்னத்திரைல !) முயற்சி செய்யலாமே :)//
ஏதாச்சும் வாய்ப்பு இருந்தா சொல்லுங்க :) ஹி ஹி ஹி..
கருத்துக்கு நன்றி பாலா
வீ எம்

கலை said...

ரொம்ப நல்லா இருக்கு வீ எம். கலக்குறீங்க. :)

வீ. எம் said...

கலை,
கருத்துக்கு நன்றி !

ராம்கி said...

// rajinifans.com மெம்பர் தானே?? அப்படி இருந்தும் ஒளிவு மறைவு இல்லாது பாவம் நடிகர்கள் பற்றி சொன்னதற்கு

புரியவில்லை. Rajinifans.com கருத்து சுதந்திரமும் உண்டு. மாற்று சிந்தனைகளும் உண்டு. இதெல்லாம் உங்களுக்கு தெரியாது என்பது எனக்கு தெரியாது!

வீ. எம் said...

ராம்கி அண்னே, கருத்துக்கு நன்றி,

அந்த பதிவில் ரஜினி பெயரும் இருந்தது .. அப்படியும் அவர் நல்ல பதிவு என்று சொன்னார் , அதனால் மட்டுமே அப்படி சொன்னேன் , வேறெதுவும் இல்லை.
மற்றபடி , rajinifansdotcom ல் உள்ள கருத்து சுதந்திரம், மாற்றுக்கருத்து , நீங்கள் , நடராஜ், ஷாஜஹான் , சீனிவாசன், சமீபகாலமாக வாசு ஆகியோர் எப்படி அருமையாக அந்த யாகூ குழுமத்தை நடத்துகிறீர்கள் என்றும் நன்றாக தெரியும்..
ஆரம்பகால உறுப்பினராக சேர்ந்து 3 வருடங்களூக்கு மேலாக இருப்பதனாலும், எனக்கு தெரிந்த பல நன்பர்களுக்கு இந்த website ஐ அறிமுகப்படுத்தியதாலும்.. அதிலும் பாபா படத்துக்கு டிக்கெட் கிடைத்தது rajinifans.com மூலமாக தானே !

வீ எம்

MaraThamillan said...

Your blog was too good!! Going by the trend in politics, soon he will have his sons and wife joining the party (or power who knows, thamizh nattu thalai ezuthu appadi irrunda enna panna mudiyum!!) In this country, Vijayakanth can come to power and people like Chandrababu Naidu can loose power!! Hail our democracy.

யாத்திரீகன் said...

அருமையான கற்பனை !!! ஹா ஹா ஹா !!!

பிரபு ராஜதுரை said...

clever captions!!!
:-)