கண்டுப்பிடியுங்கள் பார்க்கலாம்..
கீழே உள்ள படத்தை நன்றாக உற்றுப்பாருங்கள்.. ஏதாச்சும் தெரிகிறதா?? படத்தில் என்ன தெரிகிறது என்பதல்ல கேள்வி..
சீட்டுக்கட்டுகள், காகிதங்கள், அட்டை, கோலப்பொடி, கற்கள், மனல் போன்றவற்றை உபயோகித்து இது போன்ற உருவங்கள்/அமைப்புகள் செய்வதை பார்த்துள்ளோம்..
இங்கே உள்ளது மேலே கூறியவை அல்லாது வேறு ஒரு பொருளில் நிர்மானிக்கப்பட்டது , அது என்ன?
எந்த பொருள் கொண்டு இந்த படத்தை நிர்மானித்தார்கள் என்பது தான் கேள்வி.. கண்டுபிடிக்கமுடிந்தால் கருத்துப்பெட்டியில் சொல்லுங்கள்
12 கருத்துக்கள்:
கூழாங்கற்கள் என்று நினைக்கிறேன்..
நெருங்கி வந்திருந்தாலும், கொஞ்சத்தில் தவறவிட்டுவிட்டீர்கள் மது
இன்னும் சின்னப் படமாக் கிடைக்கலையா?
உத்துப் பார்த்து இப்போ கண் வலி(-:
Marble?!
I THING IT'S ALL EGG
யோசிப்பவரே, தப்பா யோசிச்சிட்டீங்களே.. :)
துளசி அக்கா.. இத விட சின்னதா தேடிப்பார்த்தேன் கிடைக்கலயே.. .. இருங்க கண் வலிக்கு நல்ல மருந்து என்னனு கேட்டு சொல்றேன்.. :)
அனானி.. சரியான விடை :)
அரிசி
தப்பு கோ வீ. நீங்க சொன்னது மெயின் டிஷ்.. இது சைட் டிஷ்.. :)
அய்யா,, எதுனு தெரியல.. சொல்லிருங்க..
படத்தைப் பெருசாக்கிப் பார்க்கும் வழியில் போட்டுருக்கலை(-:
இல்லேனா எப்பவோ சொல்லி இருப்பேனாக்கும்:-)
முட்டை ...(கோழி முட்டையா...வாத்து முட்டையான்னு தெரியாது..)
முட்டை என்பது சரியான விடை
Post a Comment