கண்டுப்பிடியுங்கள் பார்க்கலாம்..
கீழே உள்ள படத்தை நன்றாக உற்றுப்பாருங்கள்.. ஏதாச்சும் தெரிகிறதா?? படத்தில் என்ன தெரிகிறது என்பதல்ல கேள்வி..
சீட்டுக்கட்டுகள், காகிதங்கள், அட்டை, கோலப்பொடி, கற்கள், மனல் போன்றவற்றை உபயோகித்து இது போன்ற உருவங்கள்/அமைப்புகள் செய்வதை பார்த்துள்ளோம்..
இங்கே உள்ளது மேலே கூறியவை அல்லாது வேறு ஒரு பொருளில் நிர்மானிக்கப்பட்டது , அது என்ன?
எந்த பொருள் கொண்டு இந்த படத்தை நிர்மானித்தார்கள் என்பது தான் கேள்வி.. கண்டுபிடிக்கமுடிந்தால் கருத்துப்பெட்டியில் சொல்லுங்கள்