புலியும் சிங்கமும்.. நடுவில் யாரோ?
தமிழ்மணக்காட்டுக்குள்ளே ஒரே புலி சத்தமும், சிங்கத்தின் கர்ஜனையுமா இருக்கு. ஒரு காட்டுக்குளே வர மாதிர் உணர்வு.. சரி சரி, அதுக்கும் இந்த படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. இல்லை.. இல்லை


ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. அப்பாடா.. ரொம்பத்தான் முறுக்கிகிட்டு நிக்கறீங்க.. உங்க ரெண்டு பேரையும் ஒண்ணா சேர்த்து சமாதானம் பன்னி கூட்டிட்டு வரதுக்குள்ள என் தாவு தீர்ந்து .. டவுசர் கிழிஞ்சு போச்சு....

போங்க போங்க ஒன்னா ஒத்துமையா இருந்து ஆகற வேலைய பாருங்க இனிமேவாச்சும்.. நான் போய் என் கிழிஞ்ச டவுசர தேடறேன்...

5 கருத்துக்கள்:

முரளி said...

Ha Ha HA, Timing Sense :)

வீ. எம் said...

Thanks Murali.. ! :)

Barani said...

very nice,
ரூம் போட்டு உட்கார்ந்து யோசிச்சு எழுதின மாதிரி தெரியுது ...நடக்கட்டும்...நடக்கட்டும்

Anonymous said...

கிழிஞ்ச டவுசர் கிடைச்சுருச்சா..... இல்லேன்ன
டவுசர் நிதின்னு சேத்து
புதுசா ஒன்னு வாங்கீக்கிங்க:)

வீ. எம் said...

Thanks Anony and Barani