வாழ்த்துக்கள் + எதிர்பார்ப்பு + வேண்டுகோள்

என் அருமை வலைத்தள நன்பர்களே, அனைத்து தமிழ தள திரட்டி நிர்வாகிகளே,

உங்கள் அனைவருக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும்

என் உள்ளம் கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

2009 ல் சன்டை , சச்சரவு, போலிகள் தொல்லை, தனிமனித தாக்குதல் இல்லாத பதிவுகள் வரும் என்ற நம்பிகையில் 2008 க்கு விடை கொடுத்து, 2009 ம் ஆண்டை நம்பிக்கையுடன் வரவேற்போம்..

ஒரே ஒரு வேண்டுகோள்.. புத்தாண்டை கொண்டாடி வரவேற்பதில் தவறில்லை.. ஆனால் தயவு செய்து கொண்டாட்டம் என்ற பெயரில் குடித்துவிட்டு வாகனம் ஒட்டுவதை மட்டும் தவிர்க்கவும்.. உங்களின் நன்பர்களுக்கும் இதை சொல்லுங்கள்

அன்புடன் வீ எம்.

3 கருத்துக்கள்:

anbuvanam.blogspot.com said...

நானும் அதைத்தானுங்க சொல்றேன். கொண்டாட்டம்னாலே குடிதானா? இந்த புத்தாண்டு முதல்லேர்ந்து குடியை விட முடியுமா பாருங்களேன்...

பழமைபேசி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

புத்தாண்டு வாழ்த்துகள் தேவைதானா இப்பொழுது?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.