இது தான்டா சூடான பதிவு.. சூடான இடுகை .

சூடான பதிவு, சுடான இடுகை.. சூடு சூடு - 2 நாளா தமிழ்மணம் செம சூடா போயிட்டு இருக்கு.. அப்படி என்ன இருக்கு அந்த சூடான இடுகைல.. என் 100+ பதிவுல, ஒரு 3 - 4 தான் இதுவரைக்கும் சூடுல வந்திருக்கு. :)

சரி சரி, இந்த சூடு போதுமா?? இன்னும் கொஞ்சம் வேனுமா..







கூல்ல்ல்.. அனைவருக்கும் , அனைத்து பதிவுலக நன்பர்களுக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் 2009 புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..
இதற்கு முந்தைய பதிவு சூடான இடுகைல வந்திருக்குடோய்.. அத படிச்சீங்களா?? கமென்ட் போட்டீங்களா?

8 கருத்துக்கள்:

Anonymous said...

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4693:2008-12-24-07-58-02&catid=74:2008

முரளி said...

செம Hஆட் மச்சி :)
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நன்பரே

நான் ஆதவன் said...

அது!

செந்தழல் ரவி said...

///http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4693:2008-12-24-07-58-02&catid=74:2008///

ஏய் யாருலே அது ? ஆனந்தசங்கரியா ?

வீ. எம் said...

முரளி, நான் ஆதவன், செந்தழல் ரவி, அனானி - அனைவருக்கும் நன்றி

Anonymous said...

இன்னும் கொஞ்சம் "வேணுமா".

வாக்காளன் said...

நல்ல சூடான பதிவுதான்

தமிழ்நெஞ்சம் said...

என்ன இது சூடான இடுகைக்கு ஏழே பின்னூட்டம்தானா.

இந்தாங்க 8வது