ஈழமும், காவிரியும் விலைமாதகர்களா?

ஈழத்தை பற்றி யோசித்த போது வந்த வார்த்தைகளி கோர்வை இது.. கவிதையா , வாக்கியமா என்று தெரியவில்லை.. ஆனால் மனதில் தோண்றிய எண்ணம் என்பது மட்டும் நிஜம். படித்துவிட்டு சொல்லுங்கள், கருத்துப்பெட்டியில் மறக்காமல்.

விலை மாதர்கள்

ஈன அரசியல்வாதியின் பதவி "சுகத்துக்காக" மட்டும்

தேவைப்பட்டால் தட்டி எழுப்பிட

எங்கள் காவிரியும், ஈழமும் விலைமாதர்கள் அல்ல!

உளியின் ஓசை

"உளியின் ஓசை" கேட்ட காதுகளுக்கு - என்

தமிழன் ஒப்பாரி கேட்காது போனதோ ?.

காரணம இல்லாமலா - உளியின் ஓசையால்

கால் காசு வரும். - ஒப்பாரியின் ஓசையால் ??

இறையாண்மை

ஈழம் என்றால் ஆறடிக்கு எட்டிப்பார்க்கும் இறையாண்மை

உங்கள் இறை "ஆண்மை"

காவிரியின் கரையில் மட்டும் தளுக்கென்று சுருங்கி நிற்கும்

கூட்டுக்குள் பொத்தி நிற்கும் நத்தை போல.

ஆண்மைக்கு அடிசறுக்கும் - எங்கள் இறையான்மைக்கு

அடிக்கடி சறுக்கும்

இடம் பொருள் ஏவல் பார்த்தா ? - இல்லை

இனம் , மொழி, பதவி பார்த்து.

உச்சகட்ட கெட்டவார்த்தை

போராளியை எதிர்த்திடவே துனிவின்றி - பக்சே

போர் என்ற போர்வையிலே - இன அழிப்பு நீ செய்தாய்.

காறி உமிழ்ந்து திட்டிடவே - வசவு வார்த்தை

எனக்கொன்று வேண்டுமென தேடித்தேடி - கிடைத்ததடா

உச்சகட்ட கெட்டவார்த்தை - கடைசியிலே

இந்தியாவின் தலைநகராம் தில்லியிலே- ஆம் பக்சே

காறி உமிழ்ந்து சொல்கிறேன்.. "காங்கிரஸ்காரா" - ஒழிந்துப்போ..

7 கருத்துக்கள்:

muthu said...

//காவிரியின் கரையில் மட்டும் தளுக்கென்று சுருங்கி நிற்கும்

கூட்டுக்குள் பொத்தி நிற்கும் நத்தை போல//


//இந்தியாவின் தலைநகராம் தில்லியிலே- ஆம் பக்சே

காறி உமிழ்ந்து சொல்கிறேன்.. "காங்கிரஸ்காரா" - ஒழிந்துப்போ..///

வீ எம் . செம வரிகள் இவை.. உரைக்குமா??
கவிதை நடை என்பதினில் முழுதாக வராவிடினும்.. வெகு அழகாக, நச்சென்று உங்கள் உணர்சிகளை கொட்டியுள்ளீர்கள்..

ராஜேஷ், திருச்சி said...

காறி உமிழ்ந்து சொல்கிறேன்.. "காங்கிரஸ்காரா" - ஒழிந்துப்போ..///

REEEEPEEEEEEEETTTTTTUUUUUUU

ammu said...

dont be PRO LTTE in any form please

malathy said...

person called Ammu says 'don't be pro LTTE'
I am sorry dear.
don't you people have any humanity left in you.
The blogger is saying it, because he feels for the tamil people who are being butchered by the sinhala government and it's army.
As a maember of the human race and tamil race he feels sympathetic towards the people who are suffering.You don't even have any compaasion in you ,you want to trivialise and criticise him.
probably you belong to the same league as that woman jeyalalitha.

ammu said...

Mr Anony - tell about humanity to your LTTEs who brutally killed so many common people and leaders of the nation.. even now srilankan govt is asking them to put the weapons down ..
if LTTE is interested in peace of tamils there , they could do it.. but they are not interested in that

they wanted to fight fight and only fight..even if all 2.5 lakhs tamils are killed there.. still they want to fight..

Kumar said...

Hello Ammu,

Our enemy only decide our weapons to fight... Before 1984, there was no LTTE, but you know what happened before that ??
Sencholi'la pinchu kolanthaikala 200 pera konnapa neega enga poniga? Intha kodumai ullagathula engayavathu nadanthathaa? Ok now I come to your point ..we should not support terrorism in any form. But why do you ppl are supporting palastine & kashmir stuggles???
BCOZ they are not TAMILAN's..???
It is the curse of tamil race

Anonymous said...

Ullagathula ella makkal kittaum ina unarvu kandipaa irukum (except tamil). Oru malyaliku ethavathu issue'na kerala'la bandh nadakum..Oru kannadiga'ku issuena, total karnataka'vum support pannum..
3 time full'la sapidu vaalzhurathuthan valzhkai'na, aadu, maadu, panni'kum namakkum vithiyasam vaadam???