FAIR and LOVELY
இன்றைய காலகட்டத்தில் விளம்பரப்படுத்தப்படும் பொருட்களுக்கு அதிக மவுசு உள்ளது. அதிலும் வித்தியாசமான முறையில் செய்யப்படும் விளம்பரங்கள் மக்களால் அதிகம் ரசிக்கப்படுகிறது.
அந்த வகையில், பேர் அன்ட் லவ்லி இன்றைய உலக நடப்புக்கு ஒத்தவாறு ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது... ரசிக்கும்படி உள்ளது. பாருங்களேன் !
வேறு ஏதேனும் கோணத்தில் சிந்தித்துவிடாமல், ஒரு விளம்பரம் என்ற வகையில் பார்த்தால் நிச்சயம் ரசிக்கலாம்..





3 கருத்துக்கள்:
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
Very Innovative ! Obama looks cute too :)
அட ஒபாமாவா ? நம்பவே முடியல
Post a Comment