டி ஆர் தலைமையில் மேலும் ஒரு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்..

ஏறகனவே கலைஞர் தலைமையில் ஒரு அமைப்பு, நெடுமாறன் தலைமையில் ஒரு அமைப்பு.. இந்த இரண்டு அமைப்புகளுமே தங்களுக்கும் அறிக்கைப்போர் நடத்திக்கொண்டிருக்கும் வேளையில் இப்போது புதிதாக இன்னும் ஒரு அமைப்பு, நம் விஜய டி ராஜேந்தர் தமிழ் இன பாதுகாப்பு முன்னனி என்ற அமைப்பை துவங்கியுள்ளார்..

டி ஆர் தலைமையில், புலமைபித்தன், மன்சூரலிகான் ஆகியோர் பொறுப்பாளர்களாக கொண்டு இந்த அமைப்பு செயல்படுமாம்

என்னத்த சொல்றது... கட்சி / ஓட்டு அரசியலுக்காக, எரியற வீட்டில் புடுங்குற வரை லாபம்னு போட்டி போடுறாங்க நம்ம ஆளுங்க.. ஒற்றுமையே உன் விலை என்னனு கேட்பாங்க போல நம்ம தமிழ் தலைவர்கள் (அப்படி நினைக்கறவஙக்.. சொல்லிக்கறவங்க) .. !

1 கருத்துக்கள்:

leeds said...

Hi earn money while sleeping.
http://www.freedom.ws/leeds888