மதியம் ஞாயிறு, பிப்ரவரி 03, 2008

திரு பாலா என்கிற profile only பதிவர்

வெறுமனே ஒரு profile மட்டும் வைத்துக்கொண்டு, பலரின் பதிவுகளில் வந்து தேவையற்ற பி(பு)ண்ணூட்டங்களை போட்டு எரிச்சல் ஏற்றுவதே கடமையாக செய்கிறார் திரு பாலா என்ற profile only பதிவர்.

அவர் வலைப்பக்கத்திற்கு சென்றால் அங்கே பதிவுகள் ஏதுமில்லை, வெறுமனே ஒரு சிவாஜிகணேசன் புகைப்படம் மட்டுமே உள்ளது.

ஒரு பதிவில் யாரும் அவர்கள் கருத்துக்களை போடலாம் , அது தவறில்லை. ஆனால் பாலா என்பவர் ஆரோக்கியமற்ற சூழலை உருவாக்குகிறார். எப்போதும் அடுத்தவரை எரிச்சலடைய வைக்கும் சொற்களையே உபயோகப்படுத்துகிறார். பல நேரங்களில் பதிவிற்கோ, அங்கே நடக்கும் விவாதத்திற்கு சற்றும் சம்பந்தில்லாமல் பதில் போடுகிறார்.

இவரின் ஒரே குறிக்கோள் அனைவரையும் தாக்குவது. தாக்குதல் ஒன்றே என்ற முடிவோடு இருக்கிறார். உண்மையிலே அவர் அரோக்கியமான வாதம் செய்ய நினைத்தால், தனது கருத்துக்களை அவர் பதிவாக போடலாம், ஆனால் மாட்டார். ஏனெனில், அவர் நோக்கம் ஆரோக்கிய விவாதம் இல்லை.

நண்பர்களே, இவர் இப்படி செய்வதற்கு, பல காரணங்கள். அது அனைவருக்கும் தெரியும். அது பற்றி இங்கே சொல்லவேண்டியது இல்லை. ஆனால் ஒன்று, இவர் போன்றவரின் கருத்துக்களை ஊக்குவிப்பது, ஒரு ஆரேக்கிய சூழலை நிச்சயம் கெடுத்துவிடும்.

என்வே நன்பர்களே, பாலா என்பவரின் கருத்துக்களை மட்டும் அதிக கவனமெடுத்து மட்டுறுத்தவும் அல்லது அவர் கருத்துக்களை வெளியிடுவதை முற்றிலும் தவிர்த்துவிடவும்.

இது பாலா என்பவரின் மேல் உள்ள காழ்ப்பு அல்ல. அவர் சூழலை கெடுக்கிறார் என்பதால் மட்டுமே, மட்டுமே. மட்டுமே.

11 கருத்துக்கள்:

வாக்காளன் said...

வழிமொழிகிறேன். அப்படியாவது அவர் மாறுகிறாரா பார்க்கலாம்?

உண்மைத்தமிழன் said...

//பாலா என்பவரின் கருத்துக்களை மட்டும் அதிக கவனமெடுத்து மட்டுறுத்தவும். அல்லது அவர் கருத்துக்களை வெளியிடுவதை முற்றிலும் தவிர்த்துவிடவும்.//

முற்றிலும் புறக்கணிப்பது அனைத்துத் தரப்பினருக்கும் நல்லது..

கோவி.கண்ணன் said...

நான் பாலாவை ஜயராமன் என்று தான் அன்புடன் அழைக்கிறேன்.

:)

TBCD said...

என் புல் சப்போர்ட்டும் உனக்குத் தான்..

இன்றுப் முதல் பாலாவின் பின்னுட்டம் என் பதிவில், படித்துப் பார்க்காமலே நிராகரிக்கப்படுகிறது.

ஆனா, அனானியா மறுபடியும் வருவான். அனானி, அதர் ஆப்ஷனை இந்த மூட்டைப் பூச்சிக்கு பயந்து எடுக்கனும்மா என்று தான் யோசனை...

வீ. எம் said...

நன்றி வாக்காளன், டிபிசிடி, உண்மைத்தமிழன், கோ வி.

நீங்கள் சொல்வது சரி டிபிசிடி. அனைவரும் அவரவர் பதிவில் பாலாவிற்கு அறிவுரை வழங்கி, திட்டி.. எல்லாம் நடக்கிறது. இப்படி ஒரு பதிவு போட்டு, அனைவரும் பாலா பற்றிய தங்கள் கருத்தை பதிவு செய்தால், அப்படியாவது அவருக்கு உரைத்து அவர் திருந்த மாட்டாரா என்ற நப்பாசை ...

கோவி - அது என்னதுங்க ஜயராமன்?

Anonymous said...

Bala, It is time for you to think,
dont waste your time if you dont wish for healthy debate.

Nanda

சம்பூகன் said...

பாலாவின் தாக்குதல் என்பது உளவியல் ரீதியிலானது, அதனை நீங்கள் பதிப்பிக்க வேண்டும் என்பதற்காக அவர் போடவில்லை, மாறாக நீங்கள் படித்து பார்த்து மனம் குமைய வேண்டும் என்பதே அவர் விருப்பம்.,

உண்மையில் அவரது பின்னூட்டங்களால் உங்களது மனம் புண்படுகிறது, என்றால் அதனை படிக்காமலே புறக்கணித்துவிடுங்கள், இல்லையெனில் அவரது பின்னூட்டம் உங்களக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று அவருக்கு உங்கள் பதிலின் மூலமாக காட்டுங்கள், அதுவே உசிதமாக இருக்கும், அவருக்கு மிகப்பெரிய உதாசீனமாகவும் இருக்கும்.

சம்பூகன்

லக்கிலுக் said...

இந்த மனநோயாளி பாலாவின் கமெண்டுகளை அனுமதித்தும், அதைவிட கேவலமாக தனக்கு தானே கமெண்டு போட்டுக் கொள்ளும் 62 வயது முதியவரை என்னவென்று சொல்வது? :-(

Anonymous said...

As you all post comments in blogs, bala is also doing the same. He is giving his thoughts. when you all have rights, why cant he?
you guys dont have rights to say block him.

Nanda

Anonymous said...

இந்த பாலா என்கிற ஜெயெராமன் என்கிற சல்மா அயூப் என்கிற வக்கிர மனநோயாளி..கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ஒரு ஆபாசப்பதிவிட்டு மடிசாரை அவிழ்த்து காட்டிக்கொண்டிருந்தது.

தல பாலபாரதியின் தயவால் ஓட ஓட விரட்டப்பட்டது இப்போது..இப்படி கழித்துக் கொண்டிருக்கிறது....இதுகள் இப்படித்தான்....

Anonymous said...

பாலா என்ற பலான பினோட்டவாதி :
____________________________________
இந்த வக்கிர புத்தி படைத்தவன் அடிக்கடி கேட்பது மாமி"சம்" வேண்டுமா ? அந்த மாமிசத்தை , நீ வணங்கும் கடவளுக்கு படையலாக வை , அதை உன் பார்ப்பன இனத்திற்கும் ,பிரசாதமாக கொடு அவர்கள் சாப்பிட தயார் என்றால் அம்மாசம் , அக்காசம், தங்கச்சிசம் எல்லாம் உன் அக்ரககார நண்பர்களுக்கும் கொடுத்து புண்ணியம் பெற்றுகொள்.முடிந்தால் உன் பின்னோட்டம் போட்டு சொறிந்து கொள்ளும் அடிவருடிகளுக்கும் அனுப்பி வை.