2008 ஆம் வருட புது விதமான சிகையலங்காரம்..

------
அடேங்கப்பா.. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.. பார்பர் ஷாப்ல ரூம் போட்டு யோசிப்பாங்களோ??
------

முகமூ(மு)டியா .. மூ(மு)டிய முகமா.... ஆள விடுங்க சாமி.. எதுவும் யோசிக்காம படத்தை மட்டும் பாருங்க..

4 கருத்துக்கள்:

முரளி said...

super :) very innovative

வீ. எம் said...

Thanks for your visit and comment murali

சுல்தான் said...

அது முகமில்லை. பின் மண்டை.

துளசி கோபால் said...

ஒரு முகத்துக்கே தாவு தீருது. இதுலே பின்னால் ஒண்னா?

:-)))))