மதியம் திங்கள், ஆகஸ்ட் 29, 2005

வலைப்பூ நண்பர்களுக்கு வேலை வாய்ப்பு

வலைப்பூ நண்பர்களே,


இதோ, மீண்டும் ஒரு கார்ட்டூன் முயற்சி. ஜூலை மாதத்தில் எங்கள் அலுவலகத்தின் ஒரு newsletter க்கு நான் போட்ட முதல் கார்ட்டூனை

என் முதல் முயற்சி

என்ற தலைப்பில் போட்டிருந்தேன். உங்களுக்கு ஞாபகமிருக்கலாம்..இல்லையெனில் மீண்டும் ஒரு முறை சென்று பார்த்துவிட்டுவரவும் :)
இதோ இப்போது என்னுடைய இரண்டாவது கார்ட்டூன். இது, வலைப்பூ சம்பந்தப்பட்ட கார்ட்டூன்...

disclaimer : யாரையும் புன்படுத்தும் நோக்கம் அல்ல , விளையாட்டாக போடபட்ட கார்ட்டூன் இது..சிரிக்க மட்டுமே ( சிரிப்பு வரவில்லையென்றால்... சாரி ) :)

வீ எம்

20 கருத்துக்கள்:

Anonymous said...

good and funny one VM

Sunder

வீ. எம் said...

Thanks Mr Sunder!

Ganesh Gopalasubramanian said...

வீ.எம் மதனுக்கு போட்டியா கிளம்பிட்டீங்க போல.....
கதை எழுதறீங்க... படம் போடறீங்க....... ம்ம்ம்ம்ம்ம் நல்லா இருந்தா சரி

Anonymous said...

ஆஹா, கார்ட்டூன் முயற்சி & ஐடியா சூப்பர் சூப்பர்.

உங்களை மாதிரியே எல்லாரையுமும் கார்ட்டூன்ல களாய்ங்க, ஜாலியா இருக்கும்.

ஜல்லிக்கு நீங்கன்னா, 'விலாங்கு மீன்' யாரு? ;-)

கலை said...

கட்டுரை, கதை, நகைச்சுவை, கார்டூன் எல்லாத்துலேயும் கலக்குறீங்களே. வாழ்த்துக்கள்.

வீ. எம் said...

கனேஷ், கலை, க்ருபா சங்கர்,
மிக்க நன்றி

//மதனுக்கு போட்டியா கிளம்பிட்டீங்க //
நாம எல்லாம் கொய்ந்த பசங்க கனேசு :)

ஜல்லிக்கு நீங்கன்னா, 'விலாங்கு மீன்' யாரு? ;-)
யாருங்க அது? நீங்களே சொல்லிடுங்க


//கட்டுரை, கதை, நகைச்சுவை, கார்டூன் எல்லாத்துலேயும் கலக்குறீங்களே. வாழ்த்துக்கள்///
அப்படியா சொல்றீங்க கலை?? ரொம்ப சந்தோசமுங்க!

இப்பவெல்லாம், நான் பதிவு போட்டவுடனே 2 - நிச்சயமா விழுது.. படிக்கறாங்களா இல்லை வெறும் - குத்திட்டு போறாங்களானு கூட புரியல.. :(

enRenRum-anbudan.BALA said...

VM,
Good one, Congrats !!!

Anonymous said...

அருமை

வீ. எம் said...

பாலா & பத்மா அரவிந்த்,
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி

Anonymous said...

Hello V M

Both the cartoons are good.
Need little improvement in drawing
but the theme were very very good!
I liked both
Shivashankar

வீ. எம் said...

thanks for the comments, shivashankar,
i never had done any sketching before..
hope it will improve soon!

NambikkaiRAMA said...

வீ.எம்! ஜல்லி அடிச்சாலும் சொல்லியில்ல அடிக்கிறீங்க!
எப்படி நம்ம ஜல்லி. எனக்கும் ஒரு வேலை போட்டு தாங்கோ :)

வீ. எம் said...

எப்படி நம்ம ஜல்லி. எனக்கும் ஒரு வேலை போட்டு தாங்கோ :)

ungalukku illamaya rama, vaanga vaanga..rendu perum pogalam :)

mikka NanRi

Ramesh said...

Hillarious V.M Good job

வீ. எம் said...

Thanks Mr Ramesh

முகமூடி said...

நல்லாருக்கு வீ.எம்

;-)))

Chandravathanaa said...

idea வுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

வீ. எம் said...

நன்றி முகமூடி மற்றும் சந்திரவதனா அவர்களே

Anonymous said...

Good one

வீ. எம் said...

நன்றி suganthi