நன்றி ! நன்றி ! நன்றி!

நன்றி ! நன்றி ! நன்றி!

175 நாள் விழாவில் நிறைய பேசுவேன்..இப்போதைக்கு இந்த போஸ்டர் மட்டும் தான்!!

வீ எம்

16 கருத்துக்கள்:

வீ. எம் said...

test !

Agent 8860336 ஞான்ஸ் said...

//test!// - VM

எல்லாம் test தான்..
அதாங்க சோதனை தான்!

இதெல்லாம் எங்களுக்கு சோதனை இல்லாம வேறென்ன! ;-)))

100-வது நாள் வாழ்த்துக்கள்!

jigidi said...

வாழ்த்துக்கள் அய்யா...

ஜெகதீஸ்வரன் said...

மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!!!

குழலி / Kuzhali said...

வாழ்த்துக்கள் வீ.எம்.

குமரேஸ் said...

வீ.எம்,
மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

முகமூடி said...

வீ.எம். வாழ்த்துக்கள்

+ போட்டவங்களுக்கு நன்றி சொன்னீங்க. உங்க பதிவுல விழற - வ்க்கு காரணமான NJ க்கு ஒரு திட்டு கூட இல்லியா.. கோச்சிக்க போறார்.

கலை said...

100 நாளாச்சா? வாழ்த்துக்கள் வீ.எம்.

அரசு said...

வாழ்த்துக்கள்!.
வாழ்த்துக்கள்!.
வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!
நானும் போஸ்ட் ஒட்டியாச்சு,
நாலு தடவை வாழ்த்து சொல்லியாச்சு
ஓட்டு ஒன்னு தான் போடமுடிஞ்சது!
நமக்கு கள்ள ஓட்டு போடத்
தெரியாது போடவும் முடியாது
உங்ளுக்கும் புடிக்காது ஓட்டு +தானுங்கோ

Ramya Nageswaran said...

வெற்றிகரமாக 100 பதிவு போட்டாச்சா?? வாழ்த்துக்கள் வீ.எம். கஷ்டபட்டு படிச்ச எங்களுக்கேல்லாம் நன்றி மட்டும் தானா!!?? :-)

வீ. எம் said...

ஞானபீடம், கலை, ஜிகிடி,குழலி, ஜெகதீஸ்வரன், குமரேஸ், முகமூடி, அரசு, ரம்யா

வாழ்த்திய உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி ..இதே மாதிரி மறக்காம 175 வது நாள் விழாவிற்கு வந்து வாழ்த்திட்டு போங்க :)


ரம்யா, 100 பதிவு இல்லை.. இது 100 வது நாள் போஸ்டர், 100 வது பதிவுக்கு மிக பெரிய விழா தான் எடுக்கனும்.. :)


//100 நாளாச்சா? //

என்னங்க சந்தேகம் கலை??? மே 16 ஆரம்பித்தேன்.. சரியா இருக்கும் பாருங்க.. !


// இதெல்லாம் எங்களுக்கு சோதனை இல்லாம வேறென்ன! ;-))) //
அது சரி ஞான்ஸ், இதோ வந்துட்டே இருக்கேன் உங்க வலைக்கு.. கமென்ட் போட..

//உங்க பதிவுல விழற - வ்க்கு காரணமான NJ க்கு ஒரு திட்டு கூட இல்லியா//

அடடா, அப்படியா விஷயம்,.,, இப்ப கொஞ்ச நாளா + விழுதோ இல்லயோ..தவறாம 2 , 3 - விழுது..
NJ தானா அது... அட, இது தெரியாம ஒரு 4 , 5 தடவை யார் யாரையோ அசிங்கமா திட்டிட்டேனே (மனசுக்குள்ளே தான்) .. NJ க்கு தனியா மின்ஞசல்ல வெக்கறேன் கச்சேரி.. நன்றி தல.. ! இதுக்கு தான் ஒரு தல வேனும்.. :)

//ஓட்டு +தானுங்கோ //
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..கவலைபடாதீங்க அரசு

வீ எம்

Anonymous said...

Congrats, VM, Keep it up !!!

enRenRum anbudan
BALA

வீ. எம் said...

நன்றி பாலா
என்ன ஆச்சு, இப்பவெல்லாம் , நீங்க அனானிமஸா வந்து கருத்து போடுறீங்க..அதுவும் english

Dharumi said...

மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!!!

Go.Ganesh said...

கலக்கு சாரே

வீ. எம் said...

கனேஷ் & தருமி
மிக்க நன்றி! எல்லாம் உங்கள மாதிரி பெரியவங்க :) ஆசிர்வாதம் !