அரங்கேற்றம்

அனைவருக்கும் வனக்கம்,


சில மாதங்களாகவே, இந்த "blog" , "blog" என்ற வார்த்தை என்னை பாடாய் படுத்தியது, இது என்ன ஏது என்று புரியவே பல நாட்கள் ஆனது.. பல blog க்கு விசிட் செய்து அதில் பலதை மிக ரசித்து.. சிலதை படித்து குழம்பி போய்... சிலது பல காலமாய் கவனிக்கபடாமல் அரைகுரையாய் ... ஆதரவின்றி இருப்பதையும் பார்த்து.. நாம் blog ஆரம்பித்தால், இதுதான் நிலையா என்று யோசித்து..... .. சில நாட்களுக்கு எல்லாம் மறநது ... வெறும் ரீடர் அந்தஸ்த்திலேயே காலம் தள்ளி.... மீன்டும் ஏதோ ஒன்று உந்தீ தள்ள ...இறங்கி பார்த்துவிட வேண்டியதுதான் என்று பல நாட்கள் யோசித்து யோசித்து ..இதோ இறங்கியே விட்டேன்..
தமிழ் தட்டெழத்து கூட தெரியாது.... இந்த நிலையில் .. என்ன எழத , எப்படி எழத...??? என்று யோசனை தட்டினாலும்...... ஒரு "கனிபொறி என்ஜினீயர்" ஆவோம் என்று தெரிந்த்தா LKG சேர்ந்தாய்என்று உள் மனதில் பட்சி ஒன்று சொல்ல ..இதோ .... என் அரங்கேற்றம்........
பல ஆயிரம் படிகள் உள்ளது ... ஒரு நம்பிக்கையோடு முதல் படியில் கால் வைக்கிறேன்....
குறிப்பாக ஒரு blog and adhan author பற்றி சொல்ல வேண்டும்... என்னை ஈர்த்த , உந்த்திய ..நான் ரசித்த இந்த ப்லொக் "rajiniramki.blogspot.com" .. அதன் முகம் தெரியாத (இல்லை இல்லை.. முகம் பலொக் ல் உள்ள புகை படத்தில் பார்த்துள்ளேன்) முன் பின் தெரியாத ஆசிரியர் "ராம்கி" க்கு நன்றிகள் பல......

உனக்கு நல்ல பழம் கிடைக்க வேண்டுமா? காய்த்த மரத்தில் கல்லெறி ...உனக்கு பெயர் வரவேண்டுமா? புகழ் பெற்ற ஒருவரை பற்றி பேசு ... (அதீத புகழ் வர , அவரை பற்றி தவறாக விமர்சனம் செய் - அது வேறு விஷயம்) ..


ஆக .. புரிந்து விட்டதா?? என்ன எழுத போகிறேன் என்று????? மேல் இரண்டு பாராவில் உள்ளது க்ளு..புரிந்தவர்கள் உறுதி செய்து கொள்ளவும் ...புரியாதவர்கள் என்ன தான் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வதுடனும் வருவீர்கள் என்ற நம்பிக்கையுடனும்....... விடை பெருகிறேன்.. (நம்பிக்கை தா யா வாழ்க்கை ... !! )

next and my first posting : http://arataiarangam.blogspot.com/2005/05/blog-post_111634069865343630.html

அன்புடன் !

வீ.எம்

3 கருத்துக்கள்:

Anonymous said...

i liked the way you had written your 'arangetram' ..good one

ராம்கி said...

வாழ்த்துக்கள். வாங்க...வாங்க.. வந்து தமிழ் மணம் ஜோதியில் ஐக்கியமாகுங்க...

http://www.thamizmanam.com/tamilblogs/userpanel.php

வீ. எம் said...

அடடே !! பெரியவங்க என் வலைப்பூவிற்க்கு வந்துட்டு போய் இருக்கீஹ.. சந்தோஷம் !!
.. வலைப்பூபிரவேசம் (கிர்ஹப்பிரவேசம் மாதிரி) வந்தது மட்டும் இல்லாமல், பரிசு வேறயா (ஆட்டோக்ராபுடன் சேர்த்து போட்டோக்ராப் )...அருமை...நன்றி ... !!

வீ எம் !