ஒரு தாயின் கனவு

***********************************
ஒரு தாயின் கனவு என்ற தலைப்பில் எனக்கு வந்த மின்னஞ்சல் இனைப்பு இது..
குழந்தையின் படம் என்பதால் தாயின் கனவு என்று சொல்லி இருக்கலாம்.. ஆனால், பொதுவாக பலருக்கு இது தேவை என்று படுகிறது..

சமீபத்திய உதாரணமாக : மூன்றெழுத்து மணம் நடிகை, கோல்ட் பச்சான் , வங்காள கேப்டன், இரெண்டெழுத்து வலைப்பூ பதிவர்.. ஹி ஹி ஹி .. :)

சரி, ஷ்ரேயா அக்கா, ரம்யா அக்கா, துளசியக்கா, கலையரசி .. எல்லோரும் என்ன சொல்றீங்க..

இது ஒரு தாயின் கனவா?? வந்து சொல்லிட்டு போங்க.. !

தாயின் கனவோ இல்லையோ... இது ஒரு கனவனனின் 'மனைவி பற்றிய கனவு' னு பல கனவன்மார்கள் முனுமுனுப்பது புரிகிறது

Image hosted by Photobucket.com

22 கருத்துக்கள்:

வீ. எம் said...

Test Test Test

Anonymous said...

funny one V M

Ganesh Gopalasubramanian said...

Funny

வீ. எம் said...

may be Ganesh's mom might have had this dream :) but too late :)

V M

சின்னவன் said...

:-)

வீ. எம் said...

NanRi Chinnavare!

VM

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

no trouble என்றும் ஒரு ஆளி இருந்திருக்க வேண்டும்!! ;O)

ஒரு "+" நிச்சயம் என்னிடமிருந்து!

Ramya Nageswaran said...

நல்ல கற்பனை.. சில நாளைக்கு தோன்றது தான்! முக்கியமா ராத்திரி நல்லா தூங்கிகிட்டு இருக்கிற சமயத்திலே அழும் பொழுது.... ஆனா கொஞ்ச நேரத்திலேயே பாவம்னு மனசு இறங்கிடும்!

Ganesh Gopalasubramanian said...

// may be Ganesh's mom might have had this dream :) but too late :) //
Will confirm it today :-)

நளாயினி said...

ஐயோ பாவம் குழந்தை மனசுக்கு கஸ்டமாக இருக்கிறது.

நளாயினி said...

சொல்ல மறந்தது. .. அந்த குழந்தையின் விழிகளில் எத்தனை ஏக்கம் தெரிகிறது. விழிபேசும் மொழிதானே உண்மையானது.

துளசி கோபால் said...

இதுவா தாயின் கனவு?

ஊஹூம்.... என்னோட( நானும் ஒரு தாயல்லவா?) கனவு, குழந்தை
வயித்துலே 'zip'வச்சிருக்கறது.
சாப்பாட்டு சமயத்துலே டக்குன்னு உள்ளே போட்டு மூடிறலாமே!

ஒரு வாய் ஊட்டறதுக்குள்ளே நமக்கு உயிரே போயிருதுல்லே.

வீ. எம் said...

Will confirm it today :-)

Please ganesh, will be waiting for ur reply :)

வீ. எம் said...

ஷ்ரேயா அக்கா, ரம்யா அக்கா, துளசியக்கா, நளாயனி - அனைவருக்கும் மிக்க நன்றி..

//ஆளி//

ஷ்ரேயா அக்கா, இது என்னனு தெரியாம ரொம்ப நேரம் யோசித்தேன்... இப்படி தூய தமிழ்ல பேசி கலக்கறீங்களே

//ஆனா கொஞ்ச நேரத்திலேயே பாவம்னு மனசு இறங்கிடும்//

அது தான் தாய் கனவுக்கும், தாய் மனசுக்கும் உள்ள வித்தியாசம் :) அட சூப்பர்டா வீ எம்


//ஐயோ பாவம் குழந்தை
விழிபேசும் மொழிதானே உண்மையானது. //

மிகச்சரி நளாயனி , உங்க குழந்தை மனசு புரியுது.

//( நானும் ஒரு தாயல்லவா?) //

அட! யாராச்சும் டைரக்டர் இருக்கீங்களா?? ஒரு தமிழ் செண்டிமென்ட் படத்துக்கு தலைப்பு தயார்..
//வயித்துலே 'zip'வச்சிருக்கறது.//

வாயிலே , ஒரு switch இருக்கறதே பாவம்னு சொல்றாங்க நளாயினி..இதுல வயத்துல zip .... ரொம்ப பாவம்..
சரி சரி,

உங்க ஆசையும், ஷ்ரேயா ஆசையும்.. சீக்கிரம் நிறைவேறும்.. :) பொறுத்திருங்கள்.. :)

வீ. எம் said...

kadaisiya vandu - pota varukku mikka NanRi :)

வீ. எம் said...

அரசியல் வாதிகளுக்கும்,சினிமாக் காரர்களுக்கும் இப்படி எதாவது செய்யமுடியுமா வீ.எம். ///

idhu dhan ARASU punch :) super arasu!

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

"ஆளி"ன்னா சுவிச்பா!!

துளசியின் ஐடியா super!

கணேஷ்.. அம்மா என்ன சொன்னா? :O)

கலை said...

வீ.எம்.! இதோ எனது அபிப்பிராயம். வாயுல ஆளி (தூய தமிழுக்கு நன்றி ஷ்ரேயா) தேவையே இல்லை. குழந்தைகள் பேசுறதை எந்த நேரமும் கேட்டுக்கிட்டே இருக்கலாமே. ஆனால் அந்த sleep mode இருந்தால் நல்லதுன்னுதான் தோணுது, ஹி ஹி. படுக்கைக்கு குழந்தையை கொண்டு போவதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு. அது எப்படி அவங்களுக்கு மட்டும் களைப்பு என்றாலே என்னவென்று தெரியவில்லை என்று ரொம்பவே ஆச்சரியமா இருக்கு. :))

அப்புறம் துளசியுடைய zip ஐடியாவும் நல்லாத்தான் இருக்கு போலிருக்கு. :)))

வீ. எம் said...

கலை! ஹ்ம்ம்ம்... பேசுறதை கேட்கலாம்.. சில நேரங்களில் அடம் பிடித்து அழுமே..அப்போ??

கலை said...

குழந்தைகள் அழுதால் குரல் வளம் பெறுமாம். எனவே அதைப் பொறுத்துக்கலாம். :)

Anonymous said...

>>>> 'மனைவி பற்றிய கனவு'


வீ.ம்.. இத்த யாரும் கவனிக்கலையே... :-)))))

பத்மா அர்விந்த் said...

நன்றி வீ எம்.