நானும் படம் காட்டவா? சூப்பர் படம்

*****************************************
என்னாங்கடா இது ? வலைப்பூவுல ஆளாளுக்கு படம் காட்டிக்கினு இருக்காங்கோ... நாமளும் ஏதாச்சி படம் காட்டனுமேனு முழிச்சுக்கிட்டு இருக்க சொல்லோ... நம்ம தோஸ்த் ஒருத்தரு இத மெயில்ல அனுப்பிக்கினாரு..
அவருக்கு ஒரு தாங்க்ஸ் சொல்லிட்டு இதோ ... உங்க பார்வைக்கு..

இந்த அம்மனி ரெண்டு மூனு போட்டோல கொஞ்சம் நம்ம ஹீரோயினிங்க கணக்கா டிரஸ் பன்னிக்கினு இருந்துச்சு...அதனால் கொஞ்சம் வீ எம் சென்சார் போர்டுக்கு அனுப்பி.. சென்சார் பண்ணி , செலக்ட் பன்னினேன்.. என்ன பன்றது.. நம்ம அக்காங்க எல்லாம் விசிட் அடிப்பாங்களே நம்ம வலைப்பூவுக்கு..அதான்...
*****************************************


அம்மனி ஒரு நாளு காலைல எழுந்த ஒடனே கண்ணாடி பாத்துச்சாம்.. அட அழகா தானே இருக்கோமுனு தோனுச்சாம்..
Image hosted by Photobucket.com


அப்புறம் குளிச்சுட்டு வந்து பார்த்துதாம்..அட இன்னும் சூப்பரா இருக்கோமேனு சந்தோசமாயிடுச்சாம்..
Image hosted by Photobucket.com


அப்படியே செண்ட் அடிச்சுக்கினே என்னடா இவ்ளோ அழகா இருக்கோமே..என்ன செய்யலாமுனு ரொம்ப நேரம் யோசிச்சுதாம்..
Image hosted by Photobucket.com


அப்புறம் வீ எம் தான் ஒரு ஐடியா கொடுத்தாரு.. அத வேற யாருக்கும் சொல்லாதேனு உஷ்ஷ்ஷ¤னு வாய்ல கை வெச்சு வீ எம் க்கு சொல்லிட்டு...
Image hosted by Photobucket.com


வீ எம் சொன்ன மாதிரி அப்டியே கெளம்பிப் போய் அழகி போட்டில கலந்துக்குனு எகிப்து அழகியா ஜெயிச்சுடுச்சாம்..
Image hosted by Photobucket.comபடத்தை மட்டும் போட்டா, போர் அடிக்காதா... அதான் ஒரு குட்டி கதை கூடவே இலவச இனைப்பா.. நம்ம பத்திரிக்கைங்க கொடுக்கிற மாதிரி..

குறிப்பு:

1. அப்புறம் இந்த பதிவுக்கு நீங்க நட்சத்திரத்துல குத்தறது வீ எம் க்கு இல்லை.. ஞாபகம் வெச்சுக்கோங்க.. அது அந்த எகிப்து அழகி 2005 க்கு ... புரியுது..
2. இந்த அழகி பேர கரீட்டா எழுதறவங்களுக்கு ஒரு பரிசு காத்துக்குனு இருக்கு..

22 கருத்துக்கள்:

Go.Ganesh said...

மிரியம் ஜார்ஜ் தானே:-))

குழலி / Kuzhali said...

//1. அப்புறம் இந்த பதிவுக்கு நீங்க நட்சத்திரத்துல குத்தறது வீ எம் க்கு இல்லை.. ஞாபகம் வெச்சுக்கோங்க.. அது அந்த எகிப்து அழகி 2005 க்கு ... புரியுது..
//
அசின் முன்னால் இந்த அழகி தூசி என்பதால் ஒரு "-" குத்து விட்டேன்.

காணவில்லை விளம்பரம் போட்டுவிடாதீர்கள் இன்னும் ஒரு வாரம் பொறுங்கள், அது வரை அவ்வப்போது பின்னூட்டத்தில் சந்திக்கின்றேன்.

நன்றி

பாலதர்ஷன் said...

ஆமா வீ.எம் இவங்களின்ர ஒவரு அசைவும் உங்களுக்கு தெரியதே! இத்தனை போட்டோஸ் எல்லாம் வைச்சிருக்கிறிங்களே அப்படீன்னா இவங்க உங்களின்ர…………….?

வீ. எம் said...

// மிரியம் ஜார்ஜ் தானே:-)) //
அதான் இள ரத்தம் ..
// "-" குத்து விட்டேன். //
சொதப்பிட்டீங்களே தல.. சே! உங்ககிட்ட மட்டும் இது வீ எம் பதிவுனு நினைச்சு ஓட்டு போடுங்கனு சொல்லாம போயிட்டேன்.. :(
//இவங்க உங்களின்ரஸஸஸஸஸ.? //
அப்படி ஏதாச்சும் இருந்தா நான் இங்க இப்படி பதிவு போட்டுகிட்டு இருப்பேனா பாலன்?? என்ன நீங்க

சின்னவன் said...

international படமா ?
இதெல்லாம் கொஞ்சம் ஓவரப்பு !

Kusumban said...

படங்களுக்கு நன்றிகள்

:-)

siragugal said...

Miss Egypt is so beautiful.. and heartiest thanks for giving good photos.

Dharumi said...

"அப்படி ஏதாச்சும் இருந்தா நான் இங்க இப்படி பதிவு போட்டுகிட்டு இருப்பேனா பாலன்?? என்ன நீங்க"

- இப்படி நீங்க சொல்லுவீங்க; நாங்களும் நம்பணும்...அட போங்கய்யா...

தாணு said...

உங்க கனவுக்கன்னி, அடுத்த தமிழ் படத்தில் அசினுக்கு போட்டியா வர வாய்ப்பிருக்கு!

கணேஷ்! மாரியம்மாவையும், மிரியம்மாவையும் எப்பிடி ஒரே நேரத்தில் சமாளிக்கிறீங்க?!!!

துளசி கோபால் said...

பின்னுட்டம் வேண்டுமா?

PositiveRAMA said...

இதுக்கு நான் என்ன கமெண்ட் எழுதறது..பேசாம வீ.எம் -யே கேடிடுவோம்..."ஹலோ வீ.எம் சார் வீடுங்களா..அவரு இல்லையா..ரொம்ப நல்லா போச்சு..நீங்க வீ.எம் அம்மாவா..வணக்கம்மா! சீக்கிரம் உங்க புள்ள வீ.எம் க்கு ஒரு நல்ல பொண்ணா பாருங்கோ.." :))

வீ. எம் said...

சின்னவரே,
வாத்து மட்டும் என்ன லோக்கல் பிகரா?? அதுவும் இண்டர்நேஷனல் தான்பா..

குசும்பன் சார், படங்களுக்கு நன்றி அப்போ இலவச இனைப்பா கொடுத்த கதைக்கு நன்றி இல்லயா?

Thanks so much for ur comments சி செ சி ப.

ஐயா தருமி,
நம்புங்க சாமி.. நம்பிக்கைத்தான் வாழ்க்கை

//அசினுக்கு போட்டியா வர வாய்ப்பிருக்கு//

தானு, பாருங்க அநியாத்துக்கு குழலி வயத்துல இருந்து புகை வருது.. பாவம் அவரு..

ஆமாம்..துளசியக்கா.. நிச்சயமா வேணும்.. சீக்கிரம் வாங்க.. அதுக்கு சன்மானமா ஒட்டியானம் கேட்கபடாது.. சொல்லிட்டேன்..

பா.ராமா,
இதுக்கு நான் என்ன சொல்றது..பேசாம வீ எம் அம்மாவயே கேட்கலாம்..
வீ எம் அம்மா: ராமா.. என் பையன் ரொம்ப உஷாரு.. படத்தை போட்டு உங்களை வெறுப்பேத்துவான்.. மனசுல ஒன்னும் இருக்காது.. நல்ல புள்ள..

Go.Ganesh said...

// கணேஷ்! மாரியம்மாவையும், மிரியம்மாவையும் எப்பிடி ஒரே நேரத்தில் சமாளிக்கிறீங்க?!!! //

மாரியம்மன் துணை

பழூர் கார்த்தி said...

கனவுகள் கொஞ்சம்
கற்பனை கொஞ்சம்
தனிமை கொஞ்சம்
தவிப்பு கொஞ்சம்
இவையாவும் கலந்து என் நெஞ்சம்
அடையுதே எகிப்து அழகியிடம் தஞ்சம்!

******

வீ.எம், இந்த கவிதை போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா :-)
அப்படியே அந்த எகிப்து அழகியோட இ-மெயில் ஐடி கொடுத்தீங்கன்னா...
ஹிஹி...

வீ. எம் said...

சோம்பேறி பையன் illa SUPER PAIYAN neenga

வீ. எம் said...

அப்படியே அந்த எகிப்து அழகியோட இ-மெயில்

avanga boyfriend mailid irukku venuma??

it is V_M@yahoo.com :)

NJ said...


தை
யு
ம்


ரு
மை...!

Go.Ganesh said...

என்ன வீ.எம்

காணவில்லையில் போட்டுரலாமா?

Vaa.Manikandan said...

junior kumutham vaazka!

வீ. எம் said...

கணேஷ் தம்பி,

என்னப்பா இது ஒரு 10 நாள் தானே ஆச்சு.. அதுவும் பதிவு தான் போடல.. மத்தபடி உங்களுடையது உட்பட பல பதிவுகளுக்கு கருத்து போட்டுட்டு தானே இருக்கேன்...

பா ராமா பதிவுல கருத்து போடும் போது சொன்னேனே..
10 days (full day session) project management methodology training போய் இருந்தேன் ..ஆகவே தான் இந்த தாமதம் .. பதிவு போடுமளவுக்கு நேரம் கிடைக்கவில்லை
மீண்டும் இன்று முதல் என் பதிவுகள் தொடரும்..


ஜுனியர் குமுதம்??
மனி, என்ன இது.. ரொம்ப கஷ்பட்டு சென்சார் பன்னி போட்டோஸ் போட்டேன்.. இப்படி சொல்லிட்டீங்களே! :)

tamil said...

super boss

Thanks
rock

-----------------------------------
Start your own website 1Free domain and 1GB hosting only Rs1500/-

http://space2inet.com
-----------------------------------

Anonymous said...

can u please send me the pdf file of "Manase Relax please" to the mail id - tamilmahi@yahoo.co.in.

Thanks in advance,

Mahendran