என்னத்த சொல்றது .. !

பிஞ்சு போன J eலே B

Image hosted by Photobucket.comஉமா பாரதி .... ஜின்னா ... குரானா... குஜராத்....வந்த நேரமே சரியில்லபா.. அய்யோடா சமாளிக்க முடியலயே..பேசாம இவங்கள மாதிரி காவிய வெளிப்படையா மாட்டிக்கிட்டு காலத்தை ஓட்டலாம் போல இருக்கு.... கடவுளே...

============================================


Image hosted by Photobucket.com


அய்யா சொம்பு வேனாம் நீங்களே வெச்சிக்கோங்க.. அந்த காவி துனிய மட்டும் கொடுங்க சாமி போதும்..அதான் இப்போதைக்கு தேவை..

15 கருத்துக்கள்:

Anonymous said...

BJP patri pesa endha naaikum thagudhi illa.. congress, maramvetti pasanga, dmk dogs, mdmk dogs yaarukkum arugadhai illai..

வீ. எம் said...

anonymous!
all are the same.. BJP is no different from other parties.
if other parties are dogs then bjp might be one another breed in that group

Go.Ganesh said...

ம்ம்ம்ம் அரசியல்ல நுழைஞ்சிட்டீங்க போல....

PositiveRAMA said...

ஹா ஹா ஹா! நல்ல நகைச்சுவை வீ.எம்!

Dharumi said...

ஏங்க, வெந்த புண்ணில வேல பாய்ச்சுரீங்க?

குழலி / Kuzhali said...

//BJP patri pesa endha naaikum thagudhi illa.. congress, maramvetti pasanga, dmk dogs, mdmk dogs yaarukkum arugadhai illai..
//
அடேடே பாஜகவை பிடிக்காத யாரோதான் இப்படி எழுதியிருக்காங்க, அப்படி எழுதினால் மற்றவர்கள் வந்து திட்டுவார்கள் என்று,

//பிஞ்சு போன J eலே B//
சரி வீ.எம். இதில் B எங்கே வந்தது P தானே வரவேண்டும்.

கட்டுக்கோப்பான கட்சி என்று நினைத்தேன் ஒரு காலத்தில், தோல்வி ஒரு கட்சியை எப்படியெல்லாம் தடுமாற்றத்திற்குள்ளாக்கும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் பாஜக.

நன்றி

வெங்காயம் said...

//Anonymous said...
BJP patri pesa endha naaikum thagudhi illa.. congress, maramvetti pasanga, dmk dogs, mdmk dogs yaarukkum arugadhai illai.. //

அதுக்கு என்ன தகுதி என்பதை அனானிமசார் சொன்னால் நன்றாக இருக்கும். பா.ஜ.க.வினர் நிலைமை அனானிமசா வந்து கருத்து சொல்லும் அளவுக்குப் போய்விட்டது.

(அது சரி! பா.ஜ.க. பற்றி பேச நாய்க்குத்தானே தகுதி இல்லை! மனிதர்களான நாங்கள் பேசலாமல்லவா?)

இது குறித்த எனது பதிவு இங்கே...

அரசு said...

என்னத்த சொல்றது .. !
எப்படி இருந்த நான்
இப்படி ஆயிட்டேன்!

வீ. எம் said...

அல்லாருக்கும் நன்றி,
அப்பப்போ வந்து கருத்து போட்டு, இதே மாதிரி ஆதரவு கொடுங்க... நடுவுல கைவிட்டுடாதீங்கனு கேட்டுக்கறேன்.. அப்புறம் எனக்கும் காவித்துனி தேவைப்படும்..


///ம்ம்ம்ம் அரசியல்ல நுழைஞ்சிட்டீங்க போல.... //
என்ன கனேசு அரசியல் பற்றிய 3 வது பதிவு இது.. அந்த கேப்டன் பதிவு (படம் பார்த்து கதை செப்பு) சேர்த்தா 4 வது..

//ஹா ஹா ஹா! நல்ல நகைச்சுவை வீ.எம்! ///
ஒரு கட்சி துண்டா போற மேட்டரு.. பாவம் துனை பிரதமரு கவலைபடற மாதிரி ஒரு பதிவு போட்டா.. உங்களுக்கு நகைச்சுவையா??? அட ராமா.... :)

//ஏங்க, வெந்த புண்ணில வேல பாய்ச்சுரீங்க? //
புண்ணுல தாங்க பாய்ச்சனும்.. பாவம் நல்லா இருக்க ஒடம்புல பாய்ச்சு நாம ஏன் புதுசா புண்ணாக்கனும்.. என்ன சொல்றீங்க.. அந்த பாவம் நமக்கெதுக்கு?

//சரி வீ.எம். இதில் B எங்கே வந்தது P தானே வரவேண்டும்.//

என்ன தல, இப்படி கேட்டுட்டீங்க....ரிவர்ஸ்ல படிங்க தல... B J பி வரும்..
கரெக்டா???
தெரியாம P க்கு பதிலா B னு போட்டுட்டாலும், அழகா சமாளிச்ச பாருடா வீ எம்.. உன் திறமையே தனிடா.,.. ஹி ஹி ஹி..
//கட்டுக்கோப்பான கட்சி என்று நினைத்தேன் /

கொஞ்ச நாளு நானும்தே அப்படி நெனைச்சிபுட்டேன்...

//எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!///

எப்படி ஆயிட்டீங்க அரசு???

//இது குறித்த எனது பதிவு //

உங்க பதிவை படிச்சேன் , நல்ல பதிவு வெங்காயம்.. !
நல்லதொரு அலசல் வெங்காயம்..

துளசி கோபால் said...

:-))))))))

அரசு said...

//எப்படி ஆயிட்டீங்க அரசு???//
நம்ம தியேட்டருக்கு வந்து பாருங்க!

வீ. எம் said...

நன்றி , துளசியக்கா மற்றும் அரசு

Go.Ganesh said...

// (படம் பார்த்து கதை செப்பு) சேர்த்தா 4 வது.. //
நீங்க சொல்றது போன மாசம் நான் சொல்றது இந்த மாசம்

PositiveRAMA said...

வீ.எம்1 ஜெயமே ஜெயம் - 4 இன்றைக்கு வலைப்பூவில் இட்டுள்ளேன். பார்க்கலையோ :)

வீ. எம் said...

kalakkal reply ganesh
..
coming coming coming ram