பெட்ரோல் வாங்கலாம் வாருங்கள் --- !!
கடந்த 2 நாட்களாக ஒரு மின்னஞ்சல் சுழற்சியில் இருக்கிறது... நீங்களும் பார்த்திருக்கலாம்..
இது பெட்ரோல் விலையுர்வை பற்றியது..
இது தான் அந்த மின்னஞ்சலில் வந்த முக்கிய விஷயம்:
இந்தியர்கள் அனைவரும் ஒரு நாள் முழுக்க பெட்ரோல் வாங்காமல் இருந்தால், எண்ணெய் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும்.. எண்ணெய் நிறுவனங்களுக்கு சுமார் 4.6 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படும். ஆகவே செப் 22 ம் தேதி இந்தியர்கள் யாவரும் பெட்ரோல் வாங்கவேண்டாம்..
இந்த மின்னஞ்சலை அனைவருக்கும் அனுப்புங்கள் .
வந்தேமாதரம்...
//FORMALLY DECLARED "STICK IT UP THEIR BEHIND " DAY //
முதலில் இது எந்தளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்று தெரியவில்லை.. அப்படியே இது உண்மை என்றாலும், இது சாத்தியமா? மின்னஞ்சல் வைத்திருப்பவர்கள் மட்டும் தான் கார் / பைக் வைத்திருக்கிறார்களா என்றால் இல்லை..சொல்லப்போனால் பெட்ரோல் உபயோகிப்பவர்களில் மிகச்சிறு விழுக்காடே இந்த வகையை சார்ந்தவர்கள்..
ஆக, இந்த மெயில் மூலம் அனைவரையும் தடுத்து நிறுத்துவது சாத்தியமா???
இதற்கெல்லாம் மேலே, அப்படி நிறுத்தமுடியும்.. என்றாலும் இது ஒரு சரியான வழியா? இப்படி செய்வதால் என்ன பலன் வரும்? பாதிப்பு யாருக்கு??
இது உண்மையிலே பெட்ரோல் விலை ஏற்றத்தை குறிவைத்தா இல்லை அரசியல் ஆக்கப்டுகிறதா??
இப்படி பல கேள்விகள் எனக்குள் இருந்தாலும், நான் அதை பற்றி எதுவும் இங்கே அலசப்போவதில்லை..
வலைப்பூ நண்பர்களே , கருத்துப்பெட்டி உங்களுக்காவே திறந்துள்ளது.. இது பற்றிய உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்...
பின்னர் , இது பற்றி ஒரு பதிவு போடுகிறேன்.
வீ எம்
இது தான் அந்த மின்னஞ்சல்
IT HAS BEEN CALCULATED THAT IF EVERYONE DID NOT PURCHASE A DROP OF PETROL FOR ONE DAY AND ALL AT THE SAME TIME, THE OIL COMPANIES
WOULD CHOKE ON THEIR STOCKPILES.
AT THE SAME TIME IT WOULD HIT THE ENTIRE INDUSTRY WITH A NET LOSS OVER 4.6 BILLION DOLLARS WHICH AFFECTS THE BOTTOM LINES OF THE OIL COMPANIES.
THEREFORE "THURSDAY SEPTEMBER 22nd " HAS BEEN FORMALLY DECLARED
"STICK IT UP THEIR BEHIND " DAY AND THE PEOPLE OF THIS NATION SHOULD NOT BUY A SINGLE DROP OF PETROL THAT DAY.
THE ONLY WAY THIS CAN BE DONE IS IF YOU FORWARD THIS E-MAIL TO AS MANY PEOPLE AS YOU CAN AND AS QUICKLY AS YOU CAN TO GET THE WORD OUT. WAITING ON THE GOVERNMENT TO STEP IN AND CONTROL THE PRICES IS NOT GOING TO HAPPEN. WHAT HAPPENED TO THE REDUCTION AND CONTROL IN PRICES THAT THE ARAB NATIONS PROMISED TWO WEEKS AGO?
REMEMBER ONE THING, NOT ONLY IS THE PRICE OF PETROL GOING UP BUT AT THE SAME TIME AIRLINES ARE FORCED TO RAISE THEIR PRICES, TRUCKING COMPANIES ARE FORCED TO RAISE THEIR PRICES WHICH AFFECTS PRICES ON EVERYTHING THAT IS SHIPPED. THINGS LIKE FOOD, CLOTHING, BUILDING SUPPLIES MEDICAL SUPPLIES ETC. WHO PAYS IN THE END? WE DO!
WE CAN MAKE A DIFFERENCE.IF THEY DON'T GET THE MESSAGE AFTER ONE DAY, WE WILL DO IT AGAIN AND AGAIN. SO DO YOUR PART AND SPREAD THE WORD. FORWARD THIS EMAIL TO EVERYONE YOU KNOW. MARK YOUR CALENDARS AND MAKE SEPTEMBER 22nd A DAY THAT THE CITIZENS SAY "ENOUGH IS ENOUGH"
We forward so many junk email to many of our friends, now let us do it for some useful cause to cut down the price of the petrol ..
VANDEMATHARAM
6 கருத்துக்கள்:
இதனால் எவ்வளவு தாக்கத்தை உண்டாக்க முடியுமென்று ஐயமாகத்தானுள்ளது. அந்த ஒரு நாளில் வாங்காத பெட்ரோலை அதன் முந்தய நாளிலோ அல்லது அதற்கடுத்த நாளிலோ வாங்கித்தான் ஆகவேண்டும். இந்த நாட்களில் நீண்ட வரிசைகள், அதிகப்படியான வேலைப் பளு, என்று் பொதுமக்களுக்கும் பெட்ரோல் விநியோகப் பணியாளர்களுக்கும் அசெளகரியமேற்படுவதென்னமோ நிச்சயம். இதுவும் ஒரு 'பந்த்'ஐப் போலத்தான். ஆனால் வித்தியாசமாக, பயனாளிகளே தம்மைத் தாமே வருத்திக்கொள்ளும் பந்த் :)
எனக்கும் இது வந்தது. வாய்ஸ் ஆப் விங்க்ஸ் கருத்தோடு ஒத்து போகிறேன்.
அந்த மெயிலில் இப்படியும் ஒரு வாசக இருந்தது. இந்தக் கேள்வி நியாயம் தானே!
Petrol in Pakistan Rs17 per litr
Malaysia Rs 18 per litr
In India it's 48 per litr
Why this difference in Asia itself ? World Market
CRUDE Oil is not the reason for this. It's all Gain
for private owners?
வாய்ஸ்!!! //வித்தியாசமாக, பயனாளிகளே தம்மைத் தாமே வருத்திக்கொள்ளும் பந்த் :)//
வாய்ஸ் சூப்பர்.
Thanks to voice on wings, positive rama, ganesh
vettiyaga nambargala kanna bike, tea sapita bike, bus irrunthum bike use pannum people stop pannathan intha mail nu ninakireen
Post a Comment