முயன்று பாருங்களேன் - வரலாற்று புகழ் ஓவியம் சார்ந்த போட்டி.

டியர் வலைப்பதிவு மக்கள்ஸ்,

இப்போது வலைப்பதிவர் வட்டத்தில் போட்டிகள் அதிகமாக நடத்தப்படுகிறது. நல்ல விஷயம் இது. புகைப்பட போட்டி, புதிர்கள், மகளீர் சார்ந்த கேள்வி பதில் போட்டிக்கு நடுவில் இதோ ஒரு வரலாற்று புகழ் பெற்ற ஓவியம் சார்ந்த போட்டி .

கீழே சில வரலாற்று புகழ் பெற்ற ஓவியங்கள் உள்ளது, ஓவியத்தின் தலைப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நீங்கள் செய்யவேண்டியது, அந்த புகழ் பெற்ற ஓவியத்தை வரைந்த ஓவியர் யார் என சொல்லவேண்டும். உங்கள் வசதிக்காக 4 விடைகள் இருக்கும், அதில் ஒன்றை நீங்கள் தெரிவு செய்யலாம்.

அப்புறம் என்ன உங்கள் மூளையை ஒரு சுன்டு சுன்டி விடையை சொல்லுங்கள்.. கூகுள் ஆண்டவர் துனையிருப்பார் :)


1. KISS (Jean-Honoré Fragonard / Andy Warhol / Georges Seurat / Gustav Klimt)

















2. 'The Entombment of Christ' (Vincent van Gogh / Henri de Toulouse / Caravaggio / Pierre-Auguste Renoir)






















3. MONALISA (Leonardo da Vinci / Piero della Francesca / Albrecht Dürer / Edgar Degas )





















4.LAMENTATION (Giotto di Bondone/ Caravaggio / Auguste Rodin / Pablo Picasso )

















5. "THE LAST SUPPER" (Henri Rousseau / Leonardo da Vinci / Édouard Manet / Peter Paul Rubens )










6. "THINKER" (Leonardo da Vinci / Mary Cassatt / Auguste Rodin / Diego Velazquez )



















7. "Still Life With Chair Caning" (Joan Miró / Michelangelo / Giorgio da Castelfranco / Pablo Picasso )

6 கருத்துக்கள்:

tommoy said...

1. KISS - Georges Seurat

2. 'The Entombment of Christ' Pierre-Auguste Renoir

3. MONALISA - Leonardo da Vinci


5. "THE LAST SUPPER" - Leonardo da Vinci

Athisha said...

விடைகள்

1. KISS - Gustav Klimt
2. The Entombment of Christ - Caravaggio
3. MONALISA - Leonardo da Vinci
4. LAMENTATION - Giotto di Bondone
5. THE LAST SUPPER - Leonardo da Vinci
6. THINKER - Leonardo da Vinci
7. Still Life With Chair Caning - Pablo Picasso

Still Life With Chair Caning
ஓவியத்தை நான் வெகு நாட்களாக தேடிக்கொண்டிருண்ந்தேன். Thanks

வாக்காளன் said...

மோனாலிசா , தீ லாஸ்ட் சப்பர் வரைந்தது லியார்னோ டாவின்சி என தெரியும் . மற்றது தெரியவில்லை எனினும் நல்ல பதிவு, விடைகள் தெரிந்துக்கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

வீ. எம் said...

Thanks Murali , Athisha and Vaakalan.

Unknown said...

1. KISS - Jean-Honoré Fragonard

2. 'The Entombment of Christ' Vincent van Gogh

3. MONALISA - Leonardo da Vinci


5. "THE LAST SUPPER" - Leonardo da Vinci

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Impressora e Multifuncional, I hope you enjoy. The address is http://impressora-multifuncional.blogspot.com. A hug.