தூசு தட்டப்போகிறேன்

வலைப்பூ நன்பர்களே !

ஒரு மாத இடைவெளிக்கு பிறகு என் வலைப்பூவை தூசு தட்டப்போகிறேன் !

ஒரு வழியாக என் கடமைகளை பூனேவில் முடித்துவிட்டு, நேற்று மாலை சென்னை வந்துவிட்டேன் !!மீண்டும் பதிவுகளை தொடருவேன் என்பதை இந்த குட்டி பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் !

Image hosted by Photobucket.com


நன்றி

வீ எம்

10 கருத்துக்கள்:

குழலி / Kuzhali said...

வாங்க தல வாங்க, புனே பயனம் எப்படி இருந்தது, அதுக்குள்ள ஒரு மாதம் ஆகிவிட்டது நாள் போவதே தெரியவில்லை, அது சரி என் மின் மடல் கிடைத்ததா?

Agent 8860336 ஞான்ஸ் said...

கொஞ்சம் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்களேன், ப்ளீஸ் ;-)

கோபி(Gopi) said...

* சூப்பர் தல சூப்பர்..
* எப்படிய்யா உனக்கு இப்படியெல்லாம் தோணுது..
* சொம்மா பூந்து கலாச்சிட்ட நைனா..
* cool man..
* wow really superb...
* பிச்சிப்பூட்டப்பு..
* அண்ணாச்சி, பதிவுன்னா அது இதூல்லா...
* உங்களின் கருத்துக்களோடு உடன்படுகிறேன்.
* இப்பதிவை படித்தவுடன் எனக்கும் இதேதான் தோன்றியது...
* இதுபோன்ற பதிவுகள் வலைப்பதிவுகளை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்கிறது, பாராட்டுக்கள்


விவரங்களுக்கு முகமூடி மற்றும் அக்கினிக் குஞ்சு ஆகியோரின் பதிவுகளைப் பார்க்கவும்.

முகமூடி said...

எல்லாம் சரிதான்... அதெதுக்கு பூவுக்கு தீ வைக்கிற மாதிரி ஒரு படம் போட்டுருக்கீங்க...

முகமூடி said...

உங்க பங்களிப்பு இல்லாம இந்த போட்டி வாடுது பாருங்க... களத்துல இறங்குங்க...

(கோபி கொடுத்த லிங்க் ப்ரேக் ஆயிடுச்சி... அது ப்ளாக்கருக்கு போவுது)

வீ. எம் said...

அட முதல் ஆளாக வரவேற்பது குழலியா??? திரும்ப வந்துட்டீங்களா.. உன்மையிலேயே, மிக்க மகிழ்ச்சி .. !
ஹ்ம்ம்.. சரி தான், 1 மாதம் போனதே தெரியவில்லை.. மிக வேகமாக போய்விட்டது, புனே பயனம் மிக நன்றாக இருந்தத்து ,

// கொஞ்சம் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்களேன், ப்ளீஸ் ;-) //
வலைப்பூவில் "சாப்பட்டு சமத்துவர்" ஞான்ஸ் என்று ஒருவர் இருக்கிறார், அவரிடம் கேளுங்கள்.. சொல்லுவார் !
//பூவுக்கு தீ வைக்கிற மாதிரி ஒரு படம் //
பிரஷ்னு நெனைச்சு வரைந்துவிட்டேன்... கடைசில இப்படி தீப்பந்தம் மாதிரி உருமாற்றம் ஆகிப்போச்சு
கோபி , கொஞ்சம் தலைசுத்தி போச்சு.. அப்புறம், முகமூடி , அக்கினிகுஞ்சு பதிவு படிச்சதான் மேட்டரே புரியுது..

வீ. எம் said...

//அது சரி என் மின் மடல் கிடைத்ததா? ////
இல்லை குழலி, கடைசிய 28-6 அனுப்பியதுதான் கிடைத்தது.. அதன் பிறகு எதுவும் வரவில்லை.. வந்திருந்தா உடனே பதிலனுப்பி இருப்பேன்.. உங்கள் sent item ல பாருங்க..எங்கயாச்சும் ஒட்டிகிட்டு இருக்கானு ! :)

Agent 8860336 ஞான்ஸ் said...

//"சாப்பட்டு சமத்துவர்" ஞான்ஸ் ..//

இப்போ வேற ஒரு லேட்டஸ்ட் பட்டம் கெடச்சிருக்கு. அத நானே என் வாயால சொல்லக்கூடாது; அத --.--.--. கச்சித் தலைவர்கிட்ட கேட்டீங்கன்னா சொல்லுவாரு! :-))))

p.s( --.--.--. கச்சின்னு சொன்னாத்தான் அது என்ன கச்சின்னு இன்னும் நெறய பேரு ஆவலோட பாத்து, கச்சி பிரபலமாகும்; உறுப்பினர் எண்ணிக்கையும் ரெண்டு digit-ஆ ஆகும் ;-)

குமரேஸ் said...

வீ. எம்,

உங்கள் வரவு நல்வரவாகுக,

இடையில் நடந்த விடயங்களை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.

என்ன, இப்ப சிலரின் பார்வை மன்றத்தில், அங்கும் ஒரு (எனக்குத்தெரிய) போலி வந்துவிட்டடார்.

பார்த்து கவனமாக....

வீ. எம் said...

அத --.--.--. கச்சித் தலைவர்கிட்ட கேட்டீங்கன்னா

தலைவர் பெயர் சொன்னா வசதியா இருக்கும்.. !
//இடையில் நடந்த விடயங்களை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.//

நன்றி குமரேஸ்,
வலைப்பூவிற்கு வந்து போயிட்டு இருந்தேன்... பதிவுதான் ரொம்ப போடமுடியவில்லை !

வீ எம்