ஒரு முக்கியமான் ரிஸ்க் Analysis :)

என்னப்பா இது ரஜினி ல இருந்து rusk வரைக்கும், பா ம க இருந்து பாப்பா சுஸ்மி வரைக்கும் அனாலிஸிஸ் போயிட்டு இருக்கு..

நம்ம பங்குக்கு என்ன எழுதுறதுனு யோசிச்சு யோசிச்சு எழுதினது.. நல்லா இருந்தா + இல்லைனா - , சிம்பிள்!! :)


குயிலி - ரிஸ்க் அனாலிஸிஸ் - 1

ப்ளஸ்

* சரளமான எழுத்து நடை- எழுதும் கருத்து பற்றிய விஷய ஞானம்

* மற்றவர் பதிவுகளுக்கு எதிர்மறையான கருத்துக்களை தரும்போதும் எல்லை மீறாத வார்த்தைகள்

* தன் கருத்தில் உடும்பு பிடியாக இருப்பது- தனக்கு பிடிக்காதவர் பற்றிய் நல்ல குணங்களையும் அவ்வப்போது பதிப்பது

* நகைச்சுவை உணர்வு

மைனஸ்

* ஒரு குறிப்பிட்ட நடிகருக்கு எதிர்ப்பு நிலை

* ஒரு குறிப்பிட்ட கட்சி / தலைமைக்கு சார்பு நிலை

MASK - ரிஸ்க் அனாலிஸிஸ் - 2

ப்ளஸ்
- வித்தியாசமான சமயோசித பதிவுகள்

- நகைச்சுவை கலந்த எழுத்து நடை

- முகமூடி இருந்தாலும் நிஜ முகம் மறைந்துவிடாமல் பார்த்துக்கொள்வது

- நீண்ட இடைவெளியெல்லாம் விடாமல், தொடர்ந்து பதிவெழுதி ஆற்றும் தமிழ்த்தொண்டு.

- கலர்·புல் எழுத்துக்கள்

- மாதா மாதம் போடும் "டாப் 10"

மைனஸ்-

- அய்யாவின் அன்பு தொண்டர்களை சீண்டவே சில பிண்ணூட்டங்கள், பதிவுகள்

- ப ம க வை யும் அதன் (நீண்ட கால !!) தொண்டர்களையும் கண்டுக்கொள்ளாமல் இருப்பது.

- அவர் பதிவுல அவரே நிறைய கமெண்ட் போட்டுக்கறது(பினாமியா இல்லை.. நிஜ பெயர்ல தான்)

- ஒரு குறிப்பிட்ட நடிகர்/குறிப்பிட்ட 2 , 3 அரசியல் தலைவர்கள் பற்றி எழுதும் போது மட்டும் MASK ஐ இறுக்கி பிடித்துக்கொள்வது.


டிஸ்க்ளெய்மர்: யாரையும் புன்படுத்தும் நோக்கம் அல்ல அல்ல அல்ல !! விளையாட்டாகவே இந்த பதிவு!

ரிஸ்க் அனாலிஸிஸ் தொடரும்.. அடுத்த இரண்டு பேர் யார்... விரைவில் .. யோசித்துக்கொண்டே இருங்கள்

அதுவரை

நன்றியுடன்,

"ரிஸ்க் அனாலிஸ்ட்" வீ எம்

21 கருத்துக்கள்:

வீ. எம் said...

Test !! Test !! Test !!

சுதர்சன் said...

அடுத்ததும் எப்போதும் சண்டை பிடிக்கும் இருவரா?

test said...

குயிலி பற்றிய கருத்து 100% உண்மை.

Anonymous said...

குயிலின்னு படிச்சதும்.. 'கெட்டிமேளத்துல' வர்ற குயிலின்னு நெனச்சேன்..

ஹிஹிஹிஹி..

குழலி / Kuzhali said...

வீ.எம். அண்ணாச்சி தனி மடல் போட்டிருக்கேன் பாருங்கோ...

முகமூடி said...

நான் கூட குயிலின்னதும் என் பேவரிட் 'பூவிலங்கு' குயிலி பத்தியோன்னு ஒரு நிமிஷம் ஜொள்ளிட்டேன்...

சரி, MASK அப்படீன்னு சொல்லியிருக்கீங்களே, அது ஆரு ??

A n& said...

நானும் Mask ன்ன உடனே ஏதோ Jim Carrey பத்தியதோன்னு நினைத்தேன். அப்படியே Part 2 ல் Son of Mask பற்றியும் எழுதிவிடுங்கள் :)

முகமூடி said...

வீ.எம்.. உண்மையான ப.ம.க. தொண்டர்னா, நிறுவன தலைவர பத்தி மைனஸ் பாயின்ட்ஸ் தோணுமா... என்னவோ....

// ப ம க வை யும் அதன் (நீண்ட கால !!) தொண்டர்களையும் கண்டுக்கொள்ளாமல் இருப்பது // கண்டுகொள்ளவில்லை என்று எப்படி சொல்றீங்க... தொண்டர்கள் எல்லாருக்கும் என் மனதில் எப்போதும் இடம் உண்டு... அவர்கள் தான் எனக்கு முக்கியம்

// அவர் பதிவுல அவரே நிறைய கமெண்ட் போட்டுக்கறது(பினாமியா இல்லை.. நிஜ பெயர்ல தான்) // என்னங்க இது... பின்னூட்டத்துக்கு பதில் எழுதறது தப்பா.. பதில் சின்னதா இருந்தா ரெண்டு மூணு சேத்துதான் எழுதுவேன்... பெரிசானா தனியா எழுதுவேன்.. ரீசண்டா ஒரு பதிவுக்கு மட்டும்தான் தமாஷா வேணும்னே எண்ணிக்கை கூட்ட தனிதனியா எழுதுனேன்... இத போயி ஒரு மைனஸ் பாயின்ட்னு

// ஒரு குறிப்பிட்ட நடிகர்/குறிப்பிட்ட 2 , 3 அரசியல் தலைவர்கள் பற்றி எழுதும் போது மட்டும் MASK ஐ இறுக்கி பிடித்துக்கொள்வது // பச்சை புள்ள வீ.எம்... அவர் மனச இப்படி கலச்சிட்டாங்களே....

// - முகமூடி இருந்தாலும் நிஜ முகம் மறைந்துவிடாமல் பார்த்துக்கொள்வது // அப்புறம் இதுக்கு என்ன அர்த்தம்... போன பதில்தான் இதுக்குமா ??

உடனடியாக mask க்குக்கு மைனஸ் எதுவும் இல்லை என்று மாற்றி எழுதுமாறு அன்புடன் எச்சரிக்கப்படுகிறீர்கள்... என் தொண்டன் யாராவது உணர்ச்சிவசப்பட்டால் விளைவுகளுக்கு நான் பொருப்பில்லை சொல்லிப்புட்டேன்.

குழலி / Kuzhali said...

வீ.எம். மின் குசும்பு எங்கெங்கெல்லாம் இந்த பதிவில் இருக்கின்றது என எல்லோருக்கும் தெரியும்,

குயிலி தலைவர் முகமூடி கட்சியில் கொ.ப.செ. வாக இருந்தாலும் அகில உலக அசின்பூஜாலைலா ரசிகர்மன்றத்தின் ஒரே தலைவர் என்பதை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகின்றேன்...

எனவே உடனடியாக தலைவர் முகமூடி கூறியது போல குயிலிக்கு மைனஸ் பாயிண்ட் இல்லை என்று மாற்றி எழுதுமாறு அன்புடன் எச்சரிக்கப்படுகிறீர்கள்... மன்றத்தின் ரசிகர்கள் யாராவது உணர்ச்சிவசப்பட்டால் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை சொல்லிப்புட்டேன்.

பினாத்தல் சுரேஷ் said...

எனவே, மாஸ்க் மற்றும் குயிலிக்கு, அவர்களைத் தவிர வேறு எதுவும் மைனஸ் பாயின்ட் இல்லை என தெரிவிக்குமாறு அற வழிப் போரில் ப ம க ஈடுபடப் போகிறது.

மேற்படி அறவழிபோருக்கு பொன்னாகவும் பொருளாகவும் நன்கொடை தருமாறு, என் ரத்தத்தின் ரத்தமான அன்பு உடன்பிறப்புகளை தலைமைக் கழகம் கேட்டுக் கொல்கிறது.

வீ. எம் said...

வருகைதந்து, கருத்து சொன்ன எல்லாருக்கும் நன்றிங்கோ!!!
+ ல குத்தின 3 பேருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி, அதே மாதிரி + குத்தாவிட்டாலும், - குத்தாம இருந்த எல்லோருக்கும் மிக்க நன்றி :)

//அடுத்ததும் எப்போதும் சண்டை பிடிக்கும் இருவரா? //

சுதர்சன் அது யாருனு சொன்னீங்கனா எனக்கு ஈஸியா இருக்கும் :)

[[[[[குயிலி பற்றிய கருத்து 100% உண்மை]]]

கணேசன், நீங்க பூவிலங்கு குயிலிய சொல்லைனு நெனைக்கிறேன்..கரெக்டா?

//கெட்டிமேளத்துல' //
நல்லா நெனச்சீங்க போங்க அனானிமஸ்.

//வீ.எம். அண்ணாச்சி தனி மடல் போட்டிருக்கேன் பாருங்கோ... //

குழலி தம்பி, தனி மடல் பார்த்துட்டு, நானும் தனிமடல் அனுப்பறேன்!

மாஸ்க் யாருனு கேட்டு , MASK லின்க் கொடுத்திருக்கும் உங்க சமயோசித ஐடியா சூப்பருங்கோ முகமூடி

//Part 2 ல் Son of Mask பற்றியும் எழுதிவிடுங்கள் :) //
மறக்காம, மாஸ்க் சன் பேரு என்னனு கேட்டு சொல்லுங்கோ ஆனந்த்.

//தொண்டர்கள் எல்லாருக்கும் என் மனதில் எப்போதும் இடம் உண்டு... //

சமிபத்துல, அறிவாலயம் பக்கம் போயிட்டு வந்தீங்களா தலீவா?

//இத போயி ஒரு மைனஸபாயின்ட்னு//

பார்த்தீங்களா தல, இதெல்லாம் ஒரு மைனஸ் னு போட்டிருப்பது எதை காட்டுது? வேற பெருசா மைனஸ்னு தலை கிட்ட பார்க்க முடியலைனு தானே? வாழ்க ப ம க தலைவர்

//அப்புறம் இதுக்கு என்ன அர்த்தம்... //

99% நிஜ முகம் மறையாம இருக்கு தல..எப்பவாச்சும் அப்படி இப்படினு தான் இறுக்க பிடிக்க வேண்டி இருக்கு.. இதெல்லாம் சகஜம் தான்..

//என் தொண்டன் யாராவது உணர்ச்சிவசப்பட்டால் விளைவுகளுக்கு நான் பொருப்பில்லை சொல்லிப்புட்டேன். //

சரி தலீவா, நானும் உங்க தொண்டர்தான்..அதனால சமாளிச்சுடுவேன்

///எனவே உடனடியாக தலைவர் முகமூடி ///

குழலி, அடா அடா அடா, நான் பாக்கறது நிஜமா , இல்லை கனவா??? நம்ப முடியவில்லை...வில்லை, வில்லை

//அசின்பூஜாலைலா ரசிகர்மன்றத்தின் ஒரே தலைவர்//
ரசிகர்மன்றம் ஒரு பார்வை பதிவு போட்டீங்களே ஞாபகம் இருக்கா?? சும்மாதான் கேட்கிறேன்...:)

//எனவே, மாஸ்க் மற்றும் குயிலிக்கு, அவர்களைத் தவிர வேறு எதுவும் //

பினாத்தல் னு பேர வெச்சிகிட்டு இப்படி உண்மைய போட்டு தாக்குறீங்களே சுரேஷ். கலக்குங்க! :)
======
அடுத்து யார்?
ஞானத்தின் பீடத்தில் இருப்பவரும், "மாய"மானவரும் தான் :)
வீ எம்

முகமூடி said...

// ஞானத்தின் பீடத்தில் இருப்பவரும், "மாய"மானவரும் தான் //

சீக்கிரம் ...

Go.Ganesh said...

வீ.எம் நல்ல யோசனை.... இப்படி சில பேரப் பத்தி பதிவு போடும் போது அவர்களும் அவர்களின் வாசகர்களும் உங்கள் பதிவைப் படிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. நக்கலும் நையாண்டியும் இருந்தாலும் "விஷயம்" உள்ள ஆளய்யா நீர்.

சுதர்சன்.கோபால் said...

நடக்கட்டும்...நடக்கட்டும்...
:-)

குழலி / Kuzhali said...

//ஞானத்தின் பீடத்தில் இருப்பவரும், "மாய"மானவரும் தான் :)
//

இங்கே ஒரு காணவில்லை விளம்பரம் இருக்கின்றதே பார்த்தீர்களா?

விளம்பரத்திற்கான சுட்டி இதோ

Agent 8860336 ஞான்ஸ் said...

/\

Agent 8860336 ஞான்ஸ் said...

ஹலோ... வீ.எம்.
சீக்கிரம் பதிவ போடுங்க.


இல்லாங்காட்டி, இலவசமா 'காணவில்லை' விளம்பரம் போடர குயிலி ஒங்களயும் காணல-அப்டீன்னு போட்ருவாரு.

வீ. எம் said...

mugamudi, sudharsangopal, go ganesh Anaivarukkum nanRikaL pala..

thamizhilum , athigamaagavum ezuthamudiyaadha suuzhnilai... mannikavum..viraivil vandhu ezhuthukiren

VM

PositiveRAMA said...

வீ.எம்,, நல்லா அனாலிஸ் பண்ணிருக்கீங்க, இப்பத்தான் இதை பார்வையிட்டேன். குயிலி ன்னு பேர் வைக்க காரணம் என்னவோ?

Anonymous said...

megan fox naked , paris hilton
Megan has been late to the sets many times. She goes through the motions that make her exude this sense of misery. We’ve heard the A.D’s piped over the radio that Megan won’t walk from her trailer until John Turturro walks first! John’s done seventy-five movies and she’s made two megan fox naked pic
megan fox naked pic
Kahn has previously directed two videos for Em, “Without Me” and “We Made You.” He also directed Rihanna in a recent cover girl ad. However, if he could get Megan Fox to strip down, I’m sure that would make the “Love the Way You Lie” video his most successful one yet. megan fox naked
megan fox fully naked
“I’m totally aware that I’ve never given anyone a reason to praise me for my acting talents. So to sit here and complain, ‘Why don’t people recognize me as an actress?’ would be outrageous. It’s my responsibility to prove that they should.” - Megan Fox, speaking the truth. megan fox fully naked

Anonymous said...

how do i watch tv on my computer , watch tv on your computer for free , watching tv on computer , how to watch tv on the computer , watching tv on your computer , how to watch tv on computer , watch live tv on computer

Looking at the software side by side with monthly TV services, it outshines services in terms of affordability, the number of TV channels available and the userability. This probably is the reason why more TV viewers, especially the younger folks now watch TV in this way. Learn more about this new technology and how you can make use of PC satellite TV software to watch satellite TV on computer at home from my TV blog.
The computer can handily supplant the set-top boxes. It has more capability and it does not incur any additional effort or expense. In fact, there is savings to be realized through equipment optimization overall. It would not be long now before TV becomes predominantly accessed through home computers. It's a rare home these days that has no computer with internet access anyway and wouldn't it be novel if TV could come through the computer via the internet too?
In comparison, I recommend the second option. Why? Firstly, you do not need to buy and install any hardware. That takes away the hassle opening up your computer and trying to install a card. Although there is always the external PCTV card, personally I will prefer not to have another device and wiring sitting on my desk
watch tv on your computer for free
how can i watch tv on my computer