தினமலரின் கேடித்தனம்..
இன்றைய தினமலர் நாளிதழில் முதல்வரின் பிறந்தநாள் குறித்த ஒரு செய்தி கட்டுரையில் ஒரு பெட்டி செய்தி வந்துள்ளது. கருணாநிதியை வாழ்த்த பல மறைந்த தலைவர்களின் வேடம் அணிந்து வந்தவர்கள் பற்றிய செய்தி அது.
தினமலர்(ம்) தந்துள்ள செய்தி இது தான் :
ஈ வே ரா அவர்கள் அனைவராலும் பெரியார் என்றே அழைக்கப்படுகிறார் , அதே போல அண்ணாதுரையும் பாசத்துடன் அண்ணா என்றே அழைக்கப்படுகிறார். அப்படியிருக்க, இந்த செய்தியில் இவர்கள் எம் ஜி ஆர் என்று அழைக்கப்படும் எம் ஜி ராமசந்திரனை , "எம் ஜி ஆர்" என்றும், ராஜாஜி என்றழைக்கப்பட்ட ராஜகோபாலச்சாரியை "ராஜாஜி" என்றும் குறிப்பிட்ட தினமலம், மற்ற இருவரை ஈ வே ரா என்றும் அண்ணாதுரை (பெரியார், அண்ணா என்ற வார்த்தைகளை அவர்கள் அச்சு இயந்திரத்தில் அச்சு கோர்க்க முடியாதா?) என்று குறிப்பிட்டது அவர்களின் கேடு கெட்ட மொள்ளமாரித்தனம் அல்லாது வேறு என்னவாக இருக்கும்?
இப்படி ஒரு பத்திரிக்கை நடத்துவதற்கு பதில் அவர்கள் வேறு தொழிலுக்கு செல்லலாம்.. அந்துமனிக்கு அதில் அனுபவம் அதிகம், அது கைக்கொடுக்கும்
21 கருத்துக்கள்:
கேடு கெட்ட பிராமனீய சாதிப்பற்று பத்திரிக்கை தினமலர் என்பது அனைவரும் அறிந்தது.. அவர்களிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்கமுடியும்...
தினமலம் - நல்ல பெயர். :)
அண்ணா, பெரியார் என்று போடக்கூடாது என்பது தினமலரின் ஸ்டேண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன். அவனுங்க அப்படித்தானுங்க...! இன்னொரு விஷயம்...! இன்றைய தினகரனில் கருணாநிதி பிறந்த நாள் வாழ்த்து செய்தியில், ஸ்டாலினுக்கு மட்டும் மு.க. என்ற இனிஷியலை சேர்த்திருக்கிறார்கள். அழகிரிக்கு இல்லை. அதை கவனித்தீர்களா நண்பர்களே...!
தினமலம் என்பது கருணாநிதி வைத்த பெயர்.
காந்தியை 'மகாத்மா' என்று தான் அனைவரும் அழைக்க வேண்டும் என்று எந்த காந்தியவாதியும் பேசி கேட்க முடியாது. ஆனால் 'பெரியார்' என்று தான் அழைக்க வேண்டும், ஈ.வே.ரா என்று அழைக்ககூடாது எனும் எண்ணப்போக்கு "பாசிசம்" என்று அழைக்கபடுகிறது.
எனக்கு ஈ.வே.ரா 'சிறியார்'தான். :))))
thinamalam - nalla peyar :-)
////மனதில் தோன்றும் எதையாவது கிறுக்குவேன்./////
நிரூபிச்சிருக்கீங்க !
வருகைக்கு நன்றி முத்து .. சினிமா நிருபர் குழு
//அவர்களிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்கமுடியும்... //
நன்றாக சொன்னீர்கள்..
தினமலம் - நான் வைத்த பெயரல்ல. எங்கோ படித்தது.
//அண்ணா, பெரியார் என்று போடக்கூடாது என்பது தினமலரின் ஸ்டேண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன்//
அப்படியா...?? பெரியார், அண்ணா , கலைஞர் என்றால் அவர்களுக்கு அப்படி ஒரு உதறல்..
கருத்துக்கு நன்றி HARI.. பாசிசம் என்று அழைக்கப்படட்டும் பரவாயில்லை..
ராஜகோபாலச்சாரியை , ராமச்சந்திரனை மட்டும் வெகுஜனத்தால் அவர்கள் எப்படி அழைக்கப்பட்டார்களோ ( ராஜாஜி, எம் ஜி ஆர்) அப்படி அழைத்துவிட்டு, குறிபிட்ட இருவரை வெகுஜனம் அழைத்த பெயர் வைத்து அழைக்காது என்ன மாதிரியான இசம் என சொல்ல முடியுமா??
நல்ல சப்பகட்டு கட்டுறீங்க சார்.
உங்களுக்கு ஈ வே ரா சிறியார் என்பது உங்கள் காழ்ப்பு கருத்திலிருந்து தெரிகிறது, சொல்லவா வேனும்? அதனால் தான் தினமலம் செய்வதற்கு இந்த சப்பைகட்டு , இதுவே வேறொருவர் பெயர் இருந்திருந்தால் அந்த பத்திரிக்கையை பாசிசம் என்று சொல்லியிருப்பீர்கள்
வாசிப்பவன் - வருகைக்கும் , வாசிப்புக்கும் மிக்க நன்றி.. மனதில் தோன்றுவதை தான் கிறுக்குவேன் அப்படினு சொல்லிட்டு தானே செய்யுறேன், அப்புறம் என்ன பிரச்சனை? தினமலம் குறையை சொன்னால் சிலருக்கு சுர் என்று வருகிறது.. என்ன பாசமோ
தினமலரெல்லாம் ஒரு பத்திரிக்கை என்று அதை போய் ஏன் வீ எம் படித்து நேரம் விரயம் செய்றீங்க??
நானும் முரசொலி, விடுதலைன்னு எல்லாத்திலயும் தேடிப்பாத்துட்டேன். ஒரு இடத்திலே கூட அ.தி.மு.க. தலைவரை 'புரட்சித் தலைவி'ன்னோ, 'ஜெ'ன்னோ போடலை.
அதனால உங்களோட கடைசி வரியை இங்கயும் பயன்படுத்திக்கலாமா வி.எம். சார்?!
அனைத்து பத்திரிக்கைகளுமே எதாவது ஒரு விதத்தில் இப்படி தான் உள்ளன. பிரச்சனை தான் வேறாக உள்ளது.
தினமலர்ல அம்மா பிறந்த நாளுக்கு வந்து வாழ்தினவங்களை பத்தி என்ன எழுதபோராங்கன்னு தெரியல்ல
வெண்ணெய்
வருக மாயவரத்தான் சார், என்ன எழுதியிருக்கேன்னு தப்பா புரிஞ்சுகிட்டீங்க..சம்பந்தம் இல்லாம ஜெ பத்தி எழுதிட்டீங்க வழக்கம் போல.
இங்கே நான் சொன்னது பெரியார், அண்ணா பற்றி, இதுல ஏன் ஜெ பற்றி ஒப்பீடு? பெரியாரும் , அண்ணாவும் தன் தலைவர்னு அம்மாவும் சொல்றத மறந்துடாதீங்க..
நமது எம்ஜிஆர் ல கலைஞர்னு வரவே வராது, அதே போல, முரசொலி, விடுதலை ல புரட்சிதலைவினு வராது, அதெல்லாம் கட்சி பத்திரிக்கை.. அது பற்றி இங்கே யாரும் பேசலை.
வெகு ஜனங்கள் கூப்பிடும் "பெரியார்", "அண்ணா " வரலையேனுதான் சொல்லப்பட்டிருக்கு,,
ஏன் கலைஞர்னு போடலனு யாரும் கேட்கல.
தவறான புரிதல் அதனால் தெள்வில்லாத பிண்ணூட்டம்..
நன்றீ மாயவர்ஸ்
நீங்கள் மாயவரத்தானுக்கு சொல்லிய விளக்க பதில் மிகவும் அருமை.
sir, nenga nakkeran mattum padikira aloopola.
கிரி , முரளி, வெண்ணை, ஜாக்கி சேகர், அனானி - வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி..
அனானி, நான் தினமலத்தில் வந்த ஒரு விஷயம் பற்றி எழுதினேன் உடனே எப்படி நக்கீரணோடு ஒரு ஒப்பீடு.. அதுவும் நான் நக்கீரன் மட்டுமே படிப்பதாக? அறிவாளித்தனமோ??
மலத்தை விட கேவலமானது இந்த தினமலர்.
அதுக்கு மாயவரத்தான் சப்பைக்கட்டு.. அதுவும் சம்பந்தமே இல்லாமல் ஒரு பதில் போட்டு.. அப்பன் குதிருக்குள்ளெ இல்லை என்பது போல
நீங்கள் கொடுத்த பதிலடி சூப்பர்
thenamaler we tell thina'MALAM'
UNIMAIYEN UNDIANTHA KAL
<img src='http://bp0.blogger.com/_QNTY7INEcnc/SDWX24lWYqI/AAAAAAAAA6A/g3nyVaXpMbY/s1600-h/dinamalam3.gif' />
http://bp0.blogger.com/_QNTY7INEcnc/SDWX24lWYqI/AAAAAAAAA6A/g3nyVaXpMbY/s1600-h/dinamalam3.gif
//நானும் முரசொலி, விடுதலைன்னு எல்லாத்திலயும் தேடிப்பாத்துட்டேன். ஒரு இடத்திலே கூட அ.தி.மு.க. தலைவரை 'புரட்சித் தலைவி'ன்னோ, 'ஜெ'ன்னோ போடலை//
முரசொலி, விடுதலை மாதிரி தினமலரும் கட்சிப் பத்திரிக்கையா. இத்தனை நாள் இது தெரியாம போச்சே எனக்கு
Post a Comment