சோதனை பதிவு

வணக்கம் , இது ஒரு சோதனை பதிவு.. யாரப்பா அது ரோதனை பதிவுனு படிக்கிறது??? :)

வீ எம்

3 கருத்துக்கள்:

Murali said...

welcome back

SurveySan said...

நச் கதை எழுதி அனுப்பலியே இன்னும்?

துளசி கோபால் said...

கதை நல்லாவே இருக்கு. எழுத்துப்பிழைகள் கொஞ்சம் கூடுதலோ?

ன/ண வைக் கொஞ்சம் சரி செய்யுங்க.

டக்குன்னு ப்ளோவைக் குறைக்குது.