விஜய் தொலைக்காட்சியின் "நீயா ! நானா!!"

விஜய் தொலைக்காட்சியின் ஒரு பிரபலமான நிகழ்ச்சி "நீயா ! நானா!!"....
இரு வேறு குழுவினரை எதிரெதிரே அமர வைத்து ஒரு சமுதாய சிந்தனை சார்ந்த தலைப்பை கொடுத்து விவாதிக்கவிட்டு அர்த்தமுள்ள கருத்து மோதல்களுடன் அழகாக செல்கின்ற நிகழ்ச்சி.

.. பார்ப்பதற்கு ஒரு ஜனநாயக ரீதியிலான விவாத நிகழ்ச்சி போல தெரிந்தாலும்.. உள்ளுக்குள்ளே என்ன நடக்கிறது என்பதை சமீபத்தில் அந்த நிகிழ்ச்சியில் பங்கேற்க சென்ற ஒரு பெட்டி தட்டும் நன்பர் அனுப்பிய ஒரு மின்னஞ்சலின் மூலம் தெரியவந்தது.படித்த்துப்பாருங்கள்..

Photo Sharing and Video Hosting at Photobucket

From: Praveen Rao (Mph) <Praveen.Srao@reuters.com>Date: Jul 19, 2007 2:23 PM Subject: FW: Bitter Truths about Vijay TV's NEEYA NAANA talk show.To: undisclosed-recipients

Hi friends,

I would like to share my disgusting experience when I had taken part ( so called participation ) in Vijay TV NEEYA-NAANA talk show, with all of you.
I had registered for this program through SMS, I got a call from these guys about a week later and they had asked me to come for a shoot last Saturday (14 Jul 07) ,at AVM studio Vadapalani . I was really excited about my participation in this program , as this is a very popular talk show considered to be pretty nice.
I had great expectations about the arena where the show is being filmed , but to my shock the floor where the show was filmed was like a cave , no A/Cs and not even fans, I was literally sweating for the entire 3 and half hours of the shoot. when we had asked to switch on the fans they say that "the fans will cause unnecessary noise in the recording so we will not turn it on ...."
Even after spending 3.5 hrs like this, most of the people who were invited to participate in the show were not allowed to express their views . In both the teams (for and against teams) they had people who were hired and paid to speak, the mic was circulated to only these people.
There was one other participant like me who had lost his patience and forcedly asked for the mic to the host ,
his reply was "look here Boss, you don't direct/advice me how to carry out the show, that's what for I m being paid for...please keep quiet and wait till I give the mic to you".
This incident was more nerve wrecking, there was a blind man who had come to take part in this show, he was also trying to seek for a chance to get the mic and express his views, seeing this the production team had approached this blind man and had scolded him and said him not to shout for the mic when the camera is rolling as this would cause unnecessary editing sequences . This was the worst demotivating response I have ever seen ,that too towards a visually impaired person who has come with all hopes to speak out.
The whole show was a fabricated one , all made up , the final verdict of the debate was decided even before the discussion had started , and the host Gopinath also takes the discussion in such a way giving more priority to the team which they had decided to win. Those people who were paid a sum of Rs.2000/- were evenly distributed among the two teams , and these people drive the discussion , all others are called to just fill up the seats .
The sole intention of such programs is to make money and not at all serve for the real social awareness what they claim to do. It's all commercialism behind these shows.
Normally this NEEYA NAANA team visits IT and ITES companies in the city and hunt for people to take part in their so called talk show, I humbly request all of you to not encourage this team even to enter your office premises ,and please don't encourage such fabricated talk shows by either taking part in their SMS opinion polls or by nominating to participate in it or even watching it. All this result in total vain , this had wasted almost 6 hours of participants like me. Finally ending up nowhere.
Please forward this e-mail to atleast 10 of your friends to communicate the reality behind such shows, this would really help in saving your friends' time , money and energy.

வீ எம்

20 கருத்துக்கள்:

வீ. எம் said...

TEst Test Test

வடுவூர் குமார் said...

உண்மை என்னும் பட்சத்தில்.. பத்து பேருக்கு அனுப்பலாம்.பல தொலைக்காட்சி நிகழ்வுகள் இப்படித்தான் நடக்குதோ என்னவோ?
ஸ்கிரீனில் இருந்து கண்ணை எடுத்த பிறகும் அந்த சிகப்பு நிறம் போக சில நொடிகள் ஆகின்றது. :-))

நந்தா said...

வீ.எம், எனக்கும் இந்த மெயில் வந்திருந்தது. இது எந்தளவிற்கு உண்மை என்று முதலில் தெரிந்து கொண்டால் பரவாயில்லை.

ஏனெனில், மக்கள் யார் பக்கம்? நிகழ்ச்சியிலிருந்து கோபியின் நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறேன். ஓரளவேனும் தமிழை அழகாய், சரளமாய் உச்சரிக்கத் தெரிந்த தொகுப்பாளராய் இருக்கும் ஒரு சிலரில் அவரும் ஒருவர். எனக்கு மிகப் பிடித்தவரும் கூட.

அதனால்தான் கேட்கிறேன்.... உறுதிப்படுத்திக் கொள்வதற்காக.

//we had asked to switch on the fans they say that "the fans will cause unnecessary noise in the recording so we will not turn it on ...."//

இந்த பிரச்சினையை நான் அரட்டை அரங்கம் உட்பட பல இடங்களில் பார்த்திருக்கிறேன். இதை ஏற்றுக் கொள்ள முடிய வில்லை.

ஆனால் மற்ற விஷயங்கள் எப்படி என்றுதான் தெரிய வில்லை. தெரிந்தால் சொல்லுங்கள்.

Joes said...

Yeh it common in all such type of shows. We experienced bad then this with Visu on 'Aratti arangam' in Kuwait. Really Visu is such a bad, ego character.

There and after i hate Visu just like anything.

செ. நாகராஜ் said...

நீங்கள் எழுதியிருப்பது உண்மையா?. நான் போன வாரம் நட்பா உறவா நிகழ்ச்சி பார்த்தேன். நீங்கள் சொன்ன மாதிரி எல்லோரும் வியர்வை வடிய பேசினார்கள்.
மற்றபடி மைக் தரவில்லை என்றால் தொடர்ந்து கேட்க வேண்டியது தானே, அவர்களுக்கு தானே இடையூராக இருக்கும் நமக்கு மைக் கிடைக்கும் வரை சத்தம் போட வேண்டியது தான். வெளியேற சொன்னால் எதிர்ப்பை காட்டி கூடவே ஒத்த கருத்து உடையவர்களையும் வெளிநடப்பு செய்திட வேண்டியது தானே.

வீ. எம் said...

வடுவூர் குமார், நந்தா, செ நாகராஜ்& ஜொஎச் - > வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி.
என் நன்பர் ஒருவரிடம் இருந்து வந்த மின்னஞ்சலை இங்கே பதித்துள்ளேன்.. மற்றபடி, இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை நான் உறுதி செய்துக்கொள்ளாத காரணத்தினால் தான், இந்த நிகழ்ச்சி, தொலைகாட்சி, தொகுப்பாளர் பற்றி எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை..

வீ எம்

வீ. எம் said...

//ஸ்கிரீனில் இருந்து கண்ணை எடுத்த பிறகும் அந்த சிகப்பு நிறம் போக சில நொடிகள் ஆகின்றது. :-))///

வடுவூராரே,
பதிவுகள் மனதில் இடம் பிடிக்கிறதோ இல்லையோ.. சிறிது நேரம் கண்களில் மட்டுமாவது இருக்கட்டுமே என்று .... :)
வீ எம்

அரவிந்தன் said...

அன்புள்ள வீ.எம்.

14-7-2007 நடந்த நீயா நானா படப்பிடிற்க்கு நானும் சென்றிருந்தேன் பங்கேற்ப்தற்க்காக..

முதலில் அவர்கள் சொன்ன தலைப்பு
தமிழகத்தில் வசிக்கும் தமிழ்ர்கள் மற்றும் வேற்று மொழி பேசும் மக்கள்..

கடைசி நேரத்தில் என்ன நின்னைத்தார்களோ அந்த தலைப்பு சற்றே பிரச்சினைக்குரிய தலைப்பு அதனால் அந்த தலைப்பில் விவாதம் நடத்துவது இயலாது என்று சொல்லிவிட்டனர்.பிறகு "பொது இடங்களில் காதலிக்கலாமா கூடாதா என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

நாண் பங்குபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஓலி வாங்கி பெற எந்த வித பிரச்சினை இல்லை.அதுபோல பணம் கொடுத்து யாரும் பேச அழைக்கப்பட்டதாக எனக்கு ரியவில்லை..

நல்ல மரியாதையுடன் நடத்தினார்கள்.இரவு நிகழ்ச்சி முடிந்த போது எல்லோருக்கும் இரவு உணவு,போக்குவரத்து வசதி செய்து கொடுத்தனர்.நிகழ்ச்சியில் இறுதியில் ஒரு பெண் பங்கேற்ப்பாளர் திடீரென மயங்கிவிழுந்த போது கோபி ஓடி வந்து முதலுதவி செய்தது மறக்க முடியாதது..

சில கல்லூரி மாணவ மாணவிகளை அவர்கள் தொடர்ந்து அழைக்கிறார்கள் கூட்டம் சேராததபோது என்று கேள்விப்பட்டேன்..

மற்றபடி விவாதம் மிகவும் நேர்மையாக நடத்தப்பட்டு நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டது..

அன்புடன்
அரவிந்தன்.

Anonymous said...

TAMIL ENTERTAINMENT SITE:
=========================

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்

சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )

HINDI ENTERTAINMANT SITE:
=========================

Watch more than 250 A to Z High Quality HIndi Movies.

More than 250 A to Z Mp3 Songs with Download options.

Hindi Comedy and Movie Songs in DIVX Format.

http://hindi.haplog.com

TELUGU ENTERTAINMENT SITE:
==========================

Telugu Movies, Video Songs, Comedy and LIVE GEMINI TV...

http://telugu.haplog.com

MALAYALAM ENTERTAINMENT SITE:
============================

MALAYALAM MOVIES, SONGS and LIVE SURYA TV............

http://malayalam.haplog.com

KANNADA ENTERTAINMANET SITE:
===========================

Decent No. of Kannada Movies for live watch....

http://kannada.haplog.com

Also..........

http://photos.haplog.com
http://music.haplog.com

More.........................

தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

mglrssr said...

please send me the manase relax please part 2 pdf to mglrssr@gmail.com

thanks in advance

Mangalore Siva
http://mangalore-siva.blogspot.com

Live India Vs Australia 3rd One Day.

http://tv.haplog.com/sop.php?src=sop://broker.sopcast.com:3912/33407Enjoy!!!தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com