இது தான்டா சூடான பதிவு.. சூடான இடுகை .
சூடான பதிவு, சுடான இடுகை.. சூடு சூடு - 2 நாளா தமிழ்மணம் செம சூடா போயிட்டு இருக்கு.. அப்படி என்ன இருக்கு அந்த சூடான இடுகைல.. என் 100+ பதிவுல, ஒரு 3 - 4 தான் இதுவரைக்கும் சூடுல வந்திருக்கு. :)
சரி சரி, இந்த சூடு போதுமா?? இன்னும் கொஞ்சம் வேனுமா..



கூல்ல்ல்.. அனைவருக்கும் , அனைத்து பதிவுலக நன்பர்களுக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் 2009 புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..இதற்கு முந்தைய பதிவு சூடான இடுகைல வந்திருக்குடோய்.. அத படிச்சீங்களா?? கமென்ட் போட்டீங்களா?
