tag:blogger.com,1999:blog-12936207.post3699119896190620356..comments2023-11-05T03:57:21.996-08:00Comments on அரட்டை அரங்கம்: அரசியல்வாதிவீ. எம்http://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-12936207.post-3398695745302841462008-01-06T20:53:00.000-08:002008-01-06T20:53:00.000-08:00டாப்-8க்கு வாழ்த்துக்கள்!Click here to view result...டாப்-8க்கு வாழ்த்துக்கள்!

Click here to view resultsSurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-19950593758464064952008-01-05T22:36:00.000-08:002008-01-05T22:36:00.000-08:00நல்லதொரு கதை. நச்சென்ற முடிவு - முதல் பரிசுக்குத் ...நல்லதொரு கதை. நச்சென்ற முடிவு - முதல் பரிசுக்குத் தகுதியான கதை. எதிர்பாராத திருப்பம் - பாவம் ராஜன் - HIV சார்ந்த கதை - நல்ல ட்விஸ்ட் - வெற்றி பெற வாழ்த்துகள்.

எழுத்துப் பிழைகள் அதிகம் -
பின்னாளிருந்து : பின்னாலிருந்து
பன்னை : பண்ணை
மனி : மணி
என்னை : எண்ணை

இவை வெற்றி வாய்ப்பை பாதிக்குமாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-13896510394858035362008-01-04T10:27:00.000-08:002008-01-04T10:27:00.000-08:00திரு நெல்லை கிறுக்கன், திரு சத்யா வருகைக்கும் , க...திரு நெல்லை கிறுக்கன், திரு சத்யா வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி,

வெற்றி.. சந்தேகம் தான்.. முதல் சுற்று வெற்றிய நெனைச்சு சந்தோஷபடவேண்டியது தான்..வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-33250167557896651742008-01-04T08:27:00.000-08:002008-01-04T08:27:00.000-08:00நல்ல கதை. வாக்களிக்கலாம்னு போனா அதுக்குள்ள முடிஞ்ச...நல்ல கதை. வாக்களிக்கலாம்னு போனா அதுக்குள்ள முடிஞ்சு போச்சுன்னு போட்டுட்டாங்க...

உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.நெல்லைக் கிறுக்கன்https://www.blogger.com/profile/09967046599559398798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-16887440205190659842008-01-04T07:33:00.000-08:002008-01-04T07:33:00.000-08:00ஆஹா! இந்த மாதிரி ஒரு நிஜ அரசியல்வாதி கூட யோசிச்சிர...ஆஹா! இந்த மாதிரி ஒரு நிஜ அரசியல்வாதி கூட யோசிச்சிருக்க மாட்டாரே! ஒரு நல்ல மெசேஜ் சொல்லி இருக்கீங்க. வெற்றி பெற வாழ்த்துக்கள்!Sathiyahttps://www.blogger.com/profile/13505622746218519267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-87949382266363902172008-01-04T04:36:00.000-08:002008-01-04T04:36:00.000-08:00பாச மலர்,வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிவீ எ...பாச மலர்,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

வீ எம்வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-32589834814708724062008-01-03T23:11:00.000-08:002008-01-03T23:11:00.000-08:00நல்ல கதை...நச் முடிவு..நல்ல கதை...நச் முடிவு..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-55720528528476640942008-01-03T00:28:00.000-08:002008-01-03T00:28:00.000-08:00மிக்க நன்றி மஞ்சூர் ராசா / என்றென்றும் பாலா..வருகை...மிக்க நன்றி மஞ்சூர் ராசா / என்றென்றும் பாலா..

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

//கதை வெற்றிக்கான தகுதிகள் இருக்கிறது என்றாலும் ஒரு சில மதிப்பெண்கள் குறையும் என்றே நினைக்கிறேன்.//

காரணத்தையும் சொல்லியிருந்தால், திருத்திக்கொள்ள வசதியாக இருந்திருக்கும் ராசா.

//FYI, I have voted for you ONLY, though your chance of winning does not look very bright !!!//
வெற்றி தோல்வியை விட போட்டியில் பங்கு பெற்று முதல் சுற்றில் வெற்றிப்பெற்றது மன நிறைவை தருகிறது பாலா.

வோட்டிங் முறையில் சில நேரங்களில் personal influence factor வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் ஆகவே தோல்வியை நினைத்து வருந்தப்போவதில்லை..

57 பேரில் முதல் 8 ல் வந்ததும். பாஸ்டன் பாலா என் கதைக்கு தந்த மதிப்பெண்னையும் நினைத்து சந்தோஷப்படுவேன்.

வீ எம்வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-65374218899556277122008-01-02T23:38:00.000-08:002008-01-02T23:38:00.000-08:00நல்ல கருத்துள்ள நச் கதை. :-)FYI, I have voted for ...நல்ல கருத்துள்ள நச் கதை. :-)

FYI, I have voted for you ONLY, though your chance of winning does not look very bright !!!enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-12671365951586691802008-01-02T04:40:00.000-08:002008-01-02T04:40:00.000-08:00உங்களின் கதை நல்ல கதை. நச் போட்டிக்கு ஏற்ற கதை வெற...உங்களின் கதை நல்ல கதை. நச் போட்டிக்கு ஏற்ற கதை வெற்றிக்கான தகுதிகள் இருக்கிறது என்றாலும் ஒரு சில மதிப்பெண்கள் குறையும் என்றே நினைக்கிறேன்.

இரண்டாவது அல்லது மூன்றாவது பரிசு கிடைக்கும்manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-46124721583502990172007-12-31T03:06:00.000-08:002007-12-31T03:06:00.000-08:00மிக்க நன்றி சதங்கா..மிக்க நன்றி சதங்கா..வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-41902916258748794172007-12-30T08:33:00.000-08:002007-12-30T08:33:00.000-08:00super twist. oottum pottaachu v.m. vetri pera vaa...super twist. oottum pottaachu v.m. vetri pera vaazthukkalசதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-73839957933400467272007-12-29T21:56:00.000-08:002007-12-29T21:56:00.000-08:00என் கதையை படித்த, கருத்தளித்த, வாக்களித்த, வாக்களி...என் கதையை படித்த, கருத்தளித்த, வாக்களித்த, வாக்களிக்க தவறிய அனைவருக்கும் மிக்க நன்றி நன்றி நன்றி .

இந்த போட்டியின் மூலம் , பெரிய இடைவெளிக்கு பிறகு என்னை எழுத ஊக்கமளித்த சர்வேசனுக்கு ஸ்பெஷல் நன்றி.

//http://etamil.blogspot.com/2007/12/group.html//

கூரு A கதைகள் அனைத்தும் படித்து, என் கதைக்கு 'நச்' க்கு முதலிடமும், மொத்தத்தில் 2 வது இடமும் கொடுத்த பாஸ்டன் பாலாவுக்கு மிகப் பெரிய நன்றி.

அன்புடன்
வீ எம்வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-30838700751835418192007-12-28T05:21:00.000-08:002007-12-28T05:21:00.000-08:00சரிதான் இப்போதெல்லாம் அமைச்சரை விட அவரது உதவியாளார...சரிதான் இப்போதெல்லாம் அமைச்சரை விட அவரது உதவியாளார்கள்தான் மோசமாக ஆடுகிறார்கள். நல்ல ட்விஸ்ட்தான்.

வாழ்த்துக்கள் வீ.எம்நந்து f/o நிலாhttps://www.blogger.com/profile/05581431775144737603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-83016117462426431712007-12-27T04:52:00.000-08:002007-12-27T04:52:00.000-08:00வினையூக்கி, வெட்டிபயல், நித்யா - மூவருக்கும் மிக்க...வினையூக்கி, வெட்டிபயல், நித்யா - மூவருக்கும் மிக்க நன்றி.. GROUP A வாக்கெடுப்பில் கலந்துக்கொண்டீர்களா.. இல்லையெனில் அதையும் கையோடு முடித்துவிடுங்களேன்.. நன்றி வீ எம்வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-36376069906252838322007-12-27T04:14:00.000-08:002007-12-27T04:14:00.000-08:00எய்ட்ஸ் சார்ந்து... சரியான நேரத்தில் எழுதிய கதை.. ...எய்ட்ஸ் சார்ந்து... சரியான நேரத்தில் எழுதிய கதை.. நன்றாக உள்ளது.. கடைசி வரை அனுமானிக்க முடியாத விதத்தில் இருந்தது முடிவு.Nithihttps://www.blogger.com/profile/12676854527445972192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-62590359309629534622007-12-26T14:27:00.000-08:002007-12-26T14:27:00.000-08:00கதை சூப்பர் :-)கதை சூப்பர் :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-21738192362258568462007-12-26T09:43:00.000-08:002007-12-26T09:43:00.000-08:00அமைச்சரைத் தான் பழிவாங்கப் போகிறாள் என்று நினைத்தா...அமைச்சரைத் தான் பழிவாங்கப் போகிறாள் என்று நினைத்தால்..முடிவு நச்சுன்னு சூப்பரா இருந்துச்சுவினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-77281079611506075322007-12-25T22:18:00.000-08:002007-12-25T22:18:00.000-08:00நன்றி திரு குழலி, திரு சர்வேசன்.முதலில் கவிதா அரசி...நன்றி திரு குழலி, திரு சர்வேசன்.

முதலில் கவிதா அரசியல்வாதியை (கல்வி அமைச்சராக வைத்து) பழிவாங்குவது போல் தான் எழுதினேன் (தன் தம்பிக்கு கல்வி கற்க தடை ஏற்படுத்தியதால்)..

அது வழக்கமான திருப்பமாக பட்டதால், அடுத்த 15 நிமடத்தில் யோசித்து, கல்வி அமைச்சரை சமூக நலத்துறை அமைச்சராக மாற்றி.. நடுவில் உதவியாளரை நுழைத்து.. கதையை இந்த போக்கில் எடுத்து சென்றேன்.

நன்றி
வீ எம்வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-83142539800819214332007-12-25T21:47:00.000-08:002007-12-25T21:47:00.000-08:00எளிதில் ஊகிக்க முடியாத திருப்பத்துடன் கதை சூப்பரப்...எளிதில் ஊகிக்க முடியாத திருப்பத்துடன் கதை சூப்பரப்பு...குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-92214692391991591412007-12-25T15:30:00.000-08:002007-12-25T15:30:00.000-08:00நல்ல திருப்பம். :)நல்ல திருப்பம். :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-81617395159855674712007-12-25T07:09:00.000-08:002007-12-25T07:09:00.000-08:00நன்றி முரளி, வாக்காளன், துளசியக்கா, மை ப்ரண்ட் அ...நன்றி முரளி, வாக்காளன், துளசியக்கா, மை ப்ரண்ட் அவர்களே..

ஆமாம் துளசியக்கா, கொஞ்சம் அவசரத்துல எழுதினதுல, நிறைய எழுத்துப்பிழை.. திருத்திக்கொள்கிறேன்வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-71456897257425389362007-12-25T07:07:00.000-08:002007-12-25T07:07:00.000-08:00கதை நல்லாவே இருக்கு. எழுத்துப்பிழைகள் கொஞ்சம் கூடு...கதை நல்லாவே இருக்கு. எழுத்துப்பிழைகள் கொஞ்சம் கூடுதலோ?

ன/ண வைக் கொஞ்சம் சரி செய்யுங்க.

டக்குன்னு ப்ளோவைக் குறைக்குது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-32196526275282198232007-12-24T23:01:00.000-08:002007-12-24T23:01:00.000-08:00நல்ல கருத்துள்ள நச் கதை. :-)நல்ல கருத்துள்ள நச் கதை. :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-19605579121959394582007-12-23T23:00:00.000-08:002007-12-23T23:00:00.000-08:00நன்றாக உள்ளது.வெற்றி பெற வாழ்த்துக்கள்நன்றாக உள்ளது.
வெற்றி பெற வாழ்த்துக்கள்வாக்காளன்https://www.blogger.com/profile/15991929725997967967noreply@blogger.com