tag:blogger.com,1999:blog-12936207.post111881877333574893..comments2023-11-05T03:57:21.996-08:00Comments on அரட்டை அரங்கம்: குங்குமம் கேள்விகள் - என் பதில்கள்வீ. எம்http://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-12936207.post-1118913482068909952005-06-16T02:18:00.000-07:002005-06-16T02:18:00.000-07:00இந்த பதிவே இன்னொரு பதிவுக்கு கமன்டாக எழுதியது தான்...இந்த பதிவே இன்னொரு பதிவுக்கு கமன்டாக எழுதியது தான் :)
இந்த பதிவுக்கு நோ கமன்ட்ஸ்னு ஒரு கமென்ட் போட்டதுக்கு நன்றி கனேஷ்:)
சீரியஸா எழுதுறதுக்கு நடு நடுவே இப்படி கொஞ்சம் கிளுகிளுப்பா..சே ... கலகலப்பா கொஞ்சம் எழுதலாம் தானே !! :)
வீ எம்வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1118910579468669862005-06-16T01:29:00.000-07:002005-06-16T01:29:00.000-07:00வீ.எம்...... இந்தப் பதிவுக்கு நோ கமெண்ட்ஸ்ஆனா கொஞ்...வீ.எம்...... இந்தப் பதிவுக்கு நோ கமெண்ட்ஸ்

ஆனா கொஞ்சம் சீரியசாக ஏதாவது விஷயத்தைப் பற்றி எழுதுங்களேன்....... ரஜினி பதிவு மாதிரிGanesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1118899376902313922005-06-15T22:22:00.000-07:002005-06-15T22:22:00.000-07:00பாஸ்டன் பாலா & மாயவர்ஸ் அவர்களே மிக்க நன்றி !ஏன் ம...பாஸ்டன் பாலா & மாயவர்ஸ் அவர்களே மிக்க நன்றி !
ஏன் மாயவர்ஸ் அன்னே, நம்ம குழலி வாயை கிளற பாக்கறீங்க..
இப்போ பாருங்க அவர் இதுக்கு ஒரு தனி போஸ்டிங் போட போறாரு. !வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1118873387301150032005-06-15T15:09:00.000-07:002005-06-15T15:09:00.000-07:00//இப்போவெல்லாம் லல்லு பீகார் நகைச்சுவைகளுக்கு சிரி...//இப்போவெல்லாம் லல்லு பீகார் நகைச்சுவைகளுக்கு சிரிப்பதில்லை//

ஆமாம் குழலி சார்.. இப்போவெல்லாம் அந்தக் குறையை தான் தினமும் நம்ம தமிழ்நாட்டு லல்லு போக்கிடறாரே. கூடவே அவரோட மகனும்!

//உங்கள் அன்பு சகோதரி//

அப்படிப்போடு... இந்த வார்த்தை காப்பிரை holder நம்ம தமிழ்குடிதாங்கி!மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1118855618933679212005-06-15T10:13:00.000-07:002005-06-15T10:13:00.000-07:00//நன்றி குழலி சார்.. தங்கள் மின்னஞ்சல் படித்தேன்.....//நன்றி குழலி சார்.. தங்கள் மின்னஞ்சல் படித்தேன்... பதில் அனுப்புகிறேன்..இருந்தாலும் .. என் வலைப்பூவை பார்த்தாலே பதில் உங்களுக்கு புரிந்திருக்கும்..//

நன்றி வீ.எம்., பார்த்தேன் புரிந்தது... எனது படைப்புகள் பற்றிய விமர்சனங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்... அது என்னை மேம்படுத்திக்கொள்ள உதவும்...குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1118853624022889262005-06-15T09:40:00.000-07:002005-06-15T09:40:00.000-07:00>>//நாலும் பார்த்து தெளிந்த நல்லவர் ! //ஏஏஏஏஏஏஏஏஏஏ...>>//நாலும் பார்த்து தெளிந்த நல்லவர் ! //
ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

எப்பா... சாமீ! :))))))Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1118847090079199922005-06-15T07:51:00.000-07:002005-06-15T07:51:00.000-07:00நன்றி குழலி சார்.. தங்கள் மின்னஞ்சல் படித்தேன்......நன்றி குழலி சார்.. தங்கள் மின்னஞ்சல் படித்தேன்... பதில் அனுப்புகிறேன்..இருந்தாலும் .. என் வலைப்பூவை பார்த்தாலே பதில் உங்களுக்கு புரிந்திருக்கும்..

ஹ்ம்ம்.. இப்போ இந்த கருத்தை பற்றி..

4 பதிலும் 4 விதமா இருக்கனும்னு பன்னேன்... அப்போ தானே 4 பேரு 4 விதமா பேசுவாங்க :)
1. நேரடி பதில் ...
2. ஏஏஏஏ சொல்ற மாதிரி . கொஞ்சம் நக்கல்ஸா...
3. பன்ச்
4. குட்டைய கொழப்பி..புரியாத மாதிரி..

சரிதானே குயிலி?????
வீ எம்வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1118842896020939032005-06-15T06:41:00.000-07:002005-06-15T06:41:00.000-07:00//இன்றைய கால கட்டத்தில் பேசாமல இருந்து மற்றவர்கள் ...//இன்றைய கால கட்டத்தில் பேசாமல இருந்து மற்றவர்கள் உன்னை பற்றி பேச வைப்பது தான் பெஸ்ட்

இதில் எதுவும் நக்கல் இல்லையே! பதில் நேரடியாக உள்ளது போல் தெரிகின்றது

//நாலும் பார்த்து தெளிந்த நல்லவர் ! //
ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

//கொசுக்களாவது பாதுக்காப்பாக இருகட்டுமே என நல்ல எண்ணம் தான்!!//
இது வீ.எம். பஞ்ச், இருந்தாலும் இப்போவெல்லாம் லல்லு பீகார் நகைச்சுவைகளுக்கு சிரிப்பதில்லை...

//இன்னும் ஒருபடி மேலே போய் , எனக்கு தானே சொந்தம்..நான் அழிப்பேன் என சொல்வது தீவிரவாதம்//

ம்... புரிந்தமாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு என்ன பின் நவீனத்துவமா?

கலக்குங்க...குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1118833539047739782005-06-15T04:05:00.000-07:002005-06-15T04:05:00.000-07:00" அப்படியெல்லாம் இல்லை அப்படிபோடு சார்... தப்பா ந..." அப்படியெல்லாம் இல்லை அப்படிபோடு சார்... தப்பா நெனச்சுடாதீங்க "
கோபாலபுரமாச்சும் ஓரளவு ஒட்டும்..... நமக்கும் போயஸ் தோட்டத்துக்கும் ரொம்ப தூரம்..
நான் முதல்ல போட நெனச்ச பதிலே வேற .. நல்லா இருக்காதேனு இப்படி மாத்தினேன்..
"நாலும் பார்த்து - தெளிந்து .... " நல்ல படிச்சு பாருங்க .. ஏதாச்சும் புரியும்.... :)

என் "அவரை தேடி" பதிவை நீங்க படிக்கலையா?? படிச்சு பாருங்க

வீ .எம்வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1118823475219262322005-06-15T01:17:00.000-07:002005-06-15T01:17:00.000-07:00//நாவலர் 'உதிர்ந்த ரோமம்'; கலைஞர் 'சிறுபிள்ளை'; எஸ...//நாவலர் 'உதிர்ந்த ரோமம்'; கலைஞர் 'சிறுபிள்ளை'; எஸ் ஆர் பாலசுப்பிரமணியம் 'காலிடப்பா'; சிதம்பரம் 'வக்கற்றவர்'; ஆனால் இப்படிச் சொல்பவர்?//

மூப்பனார் - சொதப்பனார் - அத்வானி ஸெலக்டிவ் அம்னீஸ்யாவால் பாதிக்கப்பட்டவர்., ஸ்டாலின் - குட்டித்தலைவர், அன்புமணி- சின்ன அய்யா

இதையெல்லாம் செல்லுபவர் உங்களுக்காக தினமும் 22 மணிநேரம் உழைக்கும் உங்கள் அன்பு சகோதரி.

வீ.எம்., நாலும் தெளிந்த நல்லவரா?., பொழச்சுகுவிங்கப்பு!!!அப்டிப்போடு...https://www.blogger.com/profile/10253939969007089048noreply@blogger.com