tag:blogger.com,1999:blog-12936207.post111812239937841247..comments2023-11-05T03:57:21.996-08:00Comments on அரட்டை அரங்கம்: எப்போ வருவேன் ... எப்படி வருவேன் , யாருக்கும் தெரியாது ஆனா ....வீ. எம்http://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-12936207.post-1118241798719987442005-06-08T07:43:00.000-07:002005-06-08T07:43:00.000-07:00ஒரு விடயம் நிச்சயமாக பாராட்ட வேண்டும் அது சரி எப்ப...ஒரு விடயம் நிச்சயமாக பாராட்ட வேண்டும் அது சரி எப்படி இப்படியெல்லாம் எழுதுகின்றீர் சுவாரசியமாககுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1118241722486061102005-06-08T07:42:00.000-07:002005-06-08T07:42:00.000-07:00// நம்ம "காஜா" குழலி சும்மா இருக்க மாட்டார்//ஆகா க...// நம்ம "காஜா" குழலி சும்மா இருக்க மாட்டார்//

ஆகா கெளம்பிட்டான்யா கெளம்பிட்டான் இன்னாபா நம்மளான்ட கலாய்க்கிற பேட்ட சைடுங்காட்டி வந்த படா பெஜாராயிடுவ அக்காங் சொல்லிட்டேன்குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1118156318578801882005-06-07T07:58:00.000-07:002005-06-07T07:58:00.000-07:00Thanks Siva,Rather than being "other" why dont u s...Thanks Siva,

Rather than being "other" why dont u start a blog??

marketing for blogs :) :)வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1118155943423680402005-06-07T07:52:00.000-07:002005-06-07T07:52:00.000-07:00Nalla irukku unga posting. i am also chennai only ...Nalla irukku unga posting.

i am also chennai only ... and same water problem..

SivaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1118146190649409982005-06-07T05:09:00.000-07:002005-06-07T05:09:00.000-07:00சுத்தி சுத்தி அடிச்சேனா???? இல்லையே .. லொடுக்கு லொ...சுத்தி சுத்தி அடிச்சேனா????
இல்லையே .. லொடுக்கு லொடுக்குனு அடிச்சேனு தானே சொன்னேன்.. :)

நன்றி மூர்த்தி !!வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1118137425742222802005-06-07T02:43:00.000-07:002005-06-07T02:43:00.000-07:00நன்றி கனேஷ் ... இங்க சென்னை சைதை யில் வந்து பாருங்...நன்றி கனேஷ் ... இங்க சென்னை சைதை யில் வந்து பாருங்க.. 2.30, 3 மனிக்கு தான் உன்மையா metro water varudhu .. ..என்ன பன்றது.. !!
எப்ப வரும், எப்படி வரும்னு தெரியாது ..ஆனா..........
// நம்ம வீ.எம்னு சும்மா இருக்கோம் //

:)ரொம்ப நன்றி பா !!

வீ. எம்வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1118137036821140572005-06-07T02:37:00.000-07:002005-06-07T02:37:00.000-07:00விஷயமே இல்லாத ஒரு விஷயத்தைக் கூட இப்படி சுவாரசியமா...விஷயமே இல்லாத ஒரு விஷயத்தைக் கூட இப்படி சுவாரசியமா எழுத எங்கே கத்துக்கிட்டீங்க??? ரசிச்சு வாசிச்சேன்.

பி.கு. இதை நேற்றே எழுதலாம்னு பார்த்தேன். ஆனால் இணையத்தளம் என்னை அனுமதிக்கவில்லை. காரணம் தெரியாது. :)கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1118135433313352062005-06-07T02:10:00.000-07:002005-06-07T02:10:00.000-07:00வீ.எம் ஆனாலும் உமக்கு தெறம் அதிகமய்யா.......எப்படி...வீ.எம் ஆனாலும் உமக்கு தெறம் அதிகமய்யா.......எப்படியாச்சும் ஒரு விஷயத்தைத் தேடி பிடிச்சி எழுதி முடிச்சிடறீங்க...... வாழ்த்துக்கள் நண்பரே.... எல்லாருக்கும் இந்த திறமை அமைவதில்லை...... ஆனா அதுக்காக 4.30 அது இதுன்னு பில்டப் குடுத்ததெல்லாம் ஓவர். இருந்தாலும் நம்ம வீ.எம்னு சும்மா இருக்கோம்.Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1118125174362341282005-06-06T23:19:00.000-07:002005-06-06T23:19:00.000-07:00வந்துட்டாரய்யா ..வந்துட்டாரு..... !! நன்றி ஞானபீட...வந்துட்டாரய்யா ..வந்துட்டாரு..... !! நன்றி ஞானபீடம் அவர்களே !!

// பேரு எழுதியிருக்கற எல்லாரும் வந்து comment உடுவாங்க, அப்டீங்கற கனவும் கலையலாம், ///

எல்லோரும் ஞானபீடம் மாதிரி நல்லவங்களா இருப்பாங்களா?

வீ .எம்வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1118124629947195872005-06-06T23:10:00.000-07:002005-06-06T23:10:00.000-07:00மேற்கூறியபடி செஞ்சா, பேரு எழுதியிருக்கற எல்லாரும் ...மேற்கூறியபடி செஞ்சா, பேரு எழுதியிருக்கற எல்லாரும் வந்து comment உடுவாங்க, அப்டீங்கற கனவும் கலையலாம்,ஏஜண்ட் NJhttps://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12936207.post-1118124471897979892005-06-06T23:07:00.000-07:002005-06-06T23:07:00.000-07:00//எப்படி இருந்தாலும் நம்ம ஞானபீடம் ஒரு தாக்கு தாக்...//எப்படி இருந்தாலும் நம்ம ஞானபீடம் ஒரு தாக்கு தாக்குவார்.. பரவாயில்லை.. !//

போய்யா...போ...
போ....ஓஓஓ......
ஓ....டிப்போ...

எல்லாம் இந்த சம்மர் பண்ற வேல. போயி ரெண்டு புளிநாரங்காய (lemon) வாங்கி தலையில தேச்சு, கஷ்டப்பட்டு புடிச்ச தண்ணிய கொஞ்சமா ஊத்தி குளிங்க; சூடு தணியலாம்.ஏஜண்ட் NJhttps://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.com